»   »  பட்ஜெட்டை குறைன்னு பாதியில சொன்னா எப்படி? புலம்பும் இயக்குநர்!

பட்ஜெட்டை குறைன்னு பாதியில சொன்னா எப்படி? புலம்பும் இயக்குநர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அவர் படத்துல நடிச்சா மாஸ் ஹீரோவாகிடலாம் என நேற்று முளைத்த சுள்ளான்களே நம்பும் அளவுக்கு மாஸ் இயக்குநர் அவர். வெளிச்ச நாயகனை வைத்து காட்டு ராஜா படத்தின் மூன்றாவது படத்தை இயக்கிவருகிறார்.

Lion suffering lack of finance

படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்புக்கு பின்னர் குடைச்சலை கொடுக்க தொடங்கியிருக்கிறது ஹீரோவின் சகோதர நிறுவனம். பணப் பற்றாக்குறை என்று சொல்லி கேட்கும் பட்ஜெட்டில் பாதியைக் கொடுத்து இதுல எடுத்து முடிச்சிடுங்க... என்று சொல்ல கடுப்பான இயக்குநர் பேக் அப் சொல்லிவிட்டு பறந்துவிட்டாராம்.

மீதி எடுத்தா தான் படம் முழுமை பெறும் என்பதால் ஹீரோவே படத்தை அண்டர்டேக் செய்யலாம் என்கிறார்கள். இனி தன் உறவு நிறுவனத்துக்கு கால்ஷீட்டும் கொடுக்க மாட்டார் என்கிறார்கள்.

English summary
Light actor's sister concern is suddenly backed from lion movie and refused to give the estimated budget the director.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil