சரக்கு ஊத்திக்கொடுத்து சீரியல் நடிகையை சீண்டிய நடிகர்..பெஸ்ட் ஆஃபர் வந்ததால் நடிகை கப்சிப்!
சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அழைத்து சீரியல் நடிகையை, சுருட்டை முடி நடிகர், ஊத்திக்கொடுத்து பதம் பார்த்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. விஷயம் தெரிந்து ஆரம்பத்தில், கதறி கதறி அழுத அந்த நடிகை, நடிகர் கொடுத்த பெஸ்ட் ஆஃபர் பிடித்துப்போனதால், அமைதியாகி விட்டாராம். இந்த விவகாரம் தான் தற்போது சின்னத்திரை வட்டாரத்தில் பேசு பொருளாக உள்ளது.
ஆங்கில புத்தாண்டு பிறந்தாலே கொண்டாத்திற்கு பஞ்சமே இருக்காது. திரைத்துறையில் இருக்கும் பலர் இந்த நாளாவது நிம்மதியாக ஆட்டம் பாட்டத்தோடு இருக்கலாம் என்று, நட்சத்திர ஓட்டல்களை முன்கூட்டியே புக் செய்துவிட்டு காத்திருப்பார்கள். பல நட்சத்திரங்கள் இதை விரும்புவதால், ஓட்டல்களும் வசீகரமான ஆஃபர்களை கொடுத்து வாடிக்கையாளர்களை கவர்ந்தனர். அந்த வகையில் சென்னையில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்று புத்தாண்டுக்கு பல சலுகைகளை அள்ளி கொடுத்தது.

இதை பயன்படுத்திக் கொண்ட சுருட்டை முடி நடிகர், தனது போனில் இருக்கும் அனைத்து நடிகர்களுக்கும் போன் போட்டு, நட்சத்திர ஓட்டலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மற்ற நடிகர், நடிகைகளுக்கும் இந்த சூப்பர் ஆஃபர் பிடித்துப்போனதால்,புத்தாண்டுக்கு ஒரு நாளுக்கு முன்பே அனைவரும் ஓட்டலில் ஐக்கியமாகி ஆட்டம், பாட்டம் என தாறுமாறாக குத்தாட்டம் போட்டுள்ளனர்.
சீரியல் நடிகையுடன் ஆட்டம்: இதையடுத்து புத்தாண்டு அன்று சரக்கு பார்ட்டியில் சீரியல் நடிகையுடன் சேர்ந்து மதுஅருந்தி ஆட்டம் போட்டுள்ளார். நேரம் செல்ல, செல்ல பார்ட்டி களைகட்ட ஆரம்பித்தால், சீரியல் நடிகைக்கு அளவுக்கு அதிகமான அளவில் மதுவை ஊத்தி கொடுத்துள்ளார் அந்த நடிகர். ஒரு கட்டத்தில் தன்னோடு இருந்த நண்பர்களை அப்படியே சுழற்றி விட்டு போதையின் உச்சியில் இருந்த அந்த நடிகையை ரூமுக்குள் அழைத்துச் சென்று விட்டார். போதையில் இருந்த அந்த நடிகையும் நிதானம் இல்லாமல் இருந்தால், இருவருக்குள்ளும் கேமிஷ்டிரி பக்காவாக ஒர்க் அவுட்டாகி விட்டது.
டென்ஷனான சீரியல் நடிகை: சீரியல் நடிகைக்கு போதை தெளிவதற்குள், நடிகர் ரூமில் இருந்து கம்பி நீட்டி உள்ளார். போதை தெளிந்த பிறகு தான் நடிகைக்கு ராத்திரி நடந்த விஷயம் தெரிய வர, சுருட்டை முடி நடிகருக்கு போன் போட்டுள்ளார். ஆனால், அந்த நடிகரோ போனை எடுக்காமல், சீரியல் நடிகையை கதறவிட்டுள்ளார். இதனால் டென்ஷனான அந்த சீரியல் நடிகை,அந்த பார்ட்டிக்கு வந்த நடிகர்களிடம், சுருட்டை முடி நடிகர் செய்த சேட்டை குறித்து முறையிட்டுள்ளார்.
பெஸ்ட் ஆஃபர்: சீரியல் நடிகை பஞ்சாயத்தை கூட்டுவது சுருட்டை முடி நடிகரின் காதுக்கு வர, இந்த நடிகையை இப்படியே விட்டால் பிரச்சனை வரும் என்பதை தெரிந்து கொண்டு. சீரியல் நடிகையை அதே ஓட்டலுக்கு அழைத்து டீல் பேசி உள்ளார். அதாவது, சினிமாவில் பெரிய ஸ்டார் நடிகராக இருக்கும் நடிகர் என் நெருங்கிய நண்பன், அவரிடம் பேசி அடுத்த படத்தில் வாய்ப்பு வாங்கி தருவேன் என்று கூறி, அந்த நடிகையை சரி கட்டி உள்ளார். நடிகைக்கு இந்த பெஸ்ட் ஆஃபர் பிடித்துப்போனதால் கப்சிப் என்று அங்கிருந்து கிளப்பி விட்டாராம். தற்போது இந்த விஷயம் அந்த புத்தாண்டு பார்ட்டியில் கலந்து கொண்ட மற்ற நடிகர்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


Click it and Unblock the Notifications











