»   »  உச்ச நடிகரை நெருங்க முயற்சிக்கும் ஒரு கூட்டம்!

உச்ச நடிகரை நெருங்க முயற்சிக்கும் ஒரு கூட்டம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இன்னும் அரசியலுக்கு வருவதை உறுதிபடுத்தவே இல்லை உச்ச நடிகர். லேசாக சிக்னல் மட்டுமே காட்டியிருக்கிறார். அந்த சிக்னலுக்கே கூட்டம் குவிகிறதாம்.

எப்படியும் தனிக்கட்சிதான் தொடங்குவார் என்று தெரிந்து விட்டதால் யாரைப் பிடித்தால் நடிகரின் மனதைக் கவர்ந்து, ஆரம்பிக்கும் கட்சியில் பதவியைக் கைப்பற்றலாம் என்று கோலிவுட் ஆட்கள் முதல் மற்ற கட்சிக்காரர்கள் வரை அலைமோதுகிறார்கள்.


Lots of politicians and actors trying to join in superstar Party

இதனை அடுத்து கோலிவுட்டில் சில போலி மீடியேட்டர்கள் உருவாகி 'நான் கூட்டிட்டுப் போறேன் தலைவர் கிட்ட' என்று கூறி வருகிறார்களாம். நடிகர் அரசியலுக்கு வந்தால் ஆட்சியை கைப்பற்றுவது உறுதி என்பதால் இந்த கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது.


அட... இருங்கப்பா...பழம் தானா கனியட்டும்.

Read more about: gossip, கிசுகிசு
English summary
According to reports, lot of cinema celebrities and politicians are trying to approach super star for ensure a place in his is upcoming party.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil