»   »  யோகமான காமெடியனின் டார்ச்சர் தாங்கலயாமே!

யோகமான காமெடியனின் டார்ச்சர் தாங்கலயாமே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

யோகமான காமெடி நடிகரின் காட்டில்தான் இப்போது அடைமழை. திரையில் இவர் தோன்றினாலே விழுந்து விழுந்து சிரிக்கின்றனர் ரசிகர்கள். இதனால் யோகத்துக்கு படங்கள் குவிகின்றன. ஆனால் ரசிகர்களை மகிழ வைக்கும் அளவுக்கு இயக்குநர், தயாரிப்பாளர்களை மகிழ வைப்பதில்லையாம் நடிகர்.

ஷூட்டிங்கிலும் சரி, டப்பிங்கிலும் சரி... டார்ச்சர் கொடுக்கத் துவங்கியுள்ளார் காமெடியன். சொல்லிக்கொடுக்கும் டயலாக்கை சொந்த மாடுலேஷனில் பேசுகிறேன் என்று பிடிவாதம் பிடிக்கிறாராம். சம்பளத்தையும் பல மடங்கு ஏற்றியவர் ஒரே பேமெண்ட்டில் ஷூட்டிங்குக்கு முன்பே தந்துவிடச் சொல்கிறாராம்.

ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்ற ரீதியாக சரியான காமெடியன்கள் இல்லாததால் இந்த டார்ச்சர்களை எல்லாம் தாங்கிக்கொள்கிறார்கள்.

Read more about: gossip, கிசுகிசு
English summary
Latest popular lucky comedian has started his torture to producers and directors.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil