»   »  தமிழிலும் கிளாமர் காட்டலாமா? யோசனையில் மெட்ராஸ் நடிகை!

தமிழிலும் கிளாமர் காட்டலாமா? யோசனையில் மெட்ராஸ் நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இங்கே இழுத்து போர்த்தி குடும்பப் பாங்கான ரோல்களில் நடித்த மெட்ராஸ் நடிகை அக்கட தேசத்தில் வில்லி வேடங்கள், ஐட்டம் பாடல், பிகினி என்று தூள் கிளப்புகிறார்.

அதேபோல் நடிக்க தமிழிலும் வாய்ப்புகள் வருகின்றனவாம். அவற்றை ஏற்றுக்கொள்ளலாமா வேண்டாமா என்று யோசனையில் இருக்கிறாராம். ஒரு பாடலுக்கு ஆடவோ, வில்லி வேடமோ செய்தால் பின்னர் அதே ரோல்களுக்கு முத்திரை குத்தி விடுவார்கள். எனவே கிளாமர் விஷயத்தில் மட்டும் தமிழுக்கும் கருணை காட்டலாம் என்று யோசிக்கிறாராம்.

Madras actress ready for glam roles in Tamil too

உங்க லேட்டஸ்ட் ஃப்ரெண்ட் பிக்கப் நடிகர்கிட்ட கேளுங்க... அவர் ஆலோசனை சொல்வாரே?

Read more about: gossip கிசுகிசு
English summary
Madras actress is thinking toaccept glamourous roles also in Tamil like Telugu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil