»   »  பாடகி விவாகரத்து: மகாபிரபு இஸ் பேக்

பாடகி விவாகரத்து: மகாபிரபு இஸ் பேக்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல பாடகி ஒருவர் தனது கணவரை விவாகரத்து செய்வதாக கூறியுள்ள நிலையில் மகாபிரபுவை வைத்து மீம்ஸ்கள் போடுகிறார்கள் நெட்டிசன்கள்.

பிரபல பாடகி ஒருவர் தனது நடிகர் கணவரை விவாகரத்து செய்வதாக சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார். சும்மாவே யார் பிரிந்தாலும் அந்த மகாபிரபுவின் பெயரை தான் சொல்வார்கள் நெட்டிசன்கள்.

Mahaprabhu is back: Memes rock social media

அப்படி இருக்கும்போது இந்த பாடகி விஷயத்தில் மட்டும் அவரை விட்டுவிடுவார்களா என்ன. அதுவும் அவரது ஆட்கள் வேறு பாடகியை காயப்படுத்தியது போதாதா நெட்டிசன்களுக்கு.

மகாபிரபு இஸ் பேக் என்று ஆளாளுக்கு மீம்ஸ் போடுகிறார்கள். யார் பிரிந்தாலும் மகாபிரபு இங்கேயும் வந்துவிட்டீர்களா என்று கேட்டு நெட்டிசன்கள் அந்த நடிகரை பற்றி மீம்ஸ் போடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

பாடகிக்கு மகாபிரபுவால் பாதிக்கப்பட்டவர்கள் ஆறுதல் சொல்வது போன்றும் மீம்ஸ்கள் உலா வருகின்றன.

English summary
Memes bearing the title Mahaprabhu is back is rocking on social media at a time a singer has announced her divorce.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil