»   »  எஸ்.ஜே. பிறந்த நாள்: மாளு போட்ட ஆட்டம்! எஸ்.ஜே. சூர்யா தனது பிறந்த நாளை படு குஜாலான பார்ட்டியுடன்அமர்க்களப்படுத்தியுள்ளார்.சூர்யாவின் சிஷ்யரின் இயக்கத்தில் உருவாகும் படம் திருமகன். ஷூட்டிங்குக்காகதேனியில் முகாமிட்டுள்ளது பட யூனிட். கடந்த வாரம் சூர்யாவுக்கு பிறந்த நாள். தனதுபிறந்த நாளை படு ஜூடாக கொண்டாட முடிவு செய்தார் சூர்யா.இதற்காக சென்னைக்கு வந்து நட்சத்திர ஹோட்டலால் கலாட்டா செய்வதை விடதேனியிலேயே இதை செய்தால் என்ன என்று வித்தியாசமாக யோசித்தார் சூர்யா.அங்குள்ள பிரபல ஹோட்டலில் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மூக்காண்டி,மாயாண்டி, பிச்சாண்டி, ஒச்சா என சில பல உள்ளூர் வி.ஐ.பிக்களையும் பார்ட்டிக்குஅழைத்தார் சூர்யா.திரைப்பட யூனிட்டும் இதில் சேர்ந்து கொள்ள இரவு பத்து மணிக்கு பார்ட்டிஆரம்பமானது. சென்னையிலிருந்து வரவழைக்கப்பட்ட குத்து டான்ஸ் குரூப்பின்நடன நிகழ்ச்சியுடன் பார்ட்டி களை கட்டஆரம்பித்தது. போகப் போக வேகம் பிடித்ததுபார்ட்டி.பார்ட்டி உச்சகட்டத்தை எட்டியபோது வந்து சேர்ந்தார் வாள மீனு மாளவிகா.அப்புறம் என்ன பார்ட்டி படு குஜாலாக மாறியது. விடிய விடிய சொல்லித் தருவேன்என ரஜினி ஸ்டைலில் மாறி அமர்க்களப்படுத்த ஆரம்பித்தார் சூர்யா.உள்ளூர் பிரபலங்கள், மாளவிகா போட்ட ஆட்டத்தைப் பார்த்து மீன் குஞ்சுகள் போலசுருள ஆரம்பித்தார்கள்.உல்லாசம், உற்சாகமாய் போன பார்ட்டி விடிகாலையில் சூரியன் வருவதைப்பார்த்ததும் ஒரு வழியாக முடிந்ததாம்.இப்படியாக தனது வயதில் ஒன்றைக் குறைத்துக் கொண்ட சூர்யா, அடுத்த நாள்ஷூட்டிங்கில் படு ஜாலியாக கலந்து கொண்டு நடிப்பிலும் அத்தினாராம்.மாறாதய்யா மாறாது...மனமும், குணமும் மாறாது..

எஸ்.ஜே. பிறந்த நாள்: மாளு போட்ட ஆட்டம்! எஸ்.ஜே. சூர்யா தனது பிறந்த நாளை படு குஜாலான பார்ட்டியுடன்அமர்க்களப்படுத்தியுள்ளார்.சூர்யாவின் சிஷ்யரின் இயக்கத்தில் உருவாகும் படம் திருமகன். ஷூட்டிங்குக்காகதேனியில் முகாமிட்டுள்ளது பட யூனிட். கடந்த வாரம் சூர்யாவுக்கு பிறந்த நாள். தனதுபிறந்த நாளை படு ஜூடாக கொண்டாட முடிவு செய்தார் சூர்யா.இதற்காக சென்னைக்கு வந்து நட்சத்திர ஹோட்டலால் கலாட்டா செய்வதை விடதேனியிலேயே இதை செய்தால் என்ன என்று வித்தியாசமாக யோசித்தார் சூர்யா.அங்குள்ள பிரபல ஹோட்டலில் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மூக்காண்டி,மாயாண்டி, பிச்சாண்டி, ஒச்சா என சில பல உள்ளூர் வி.ஐ.பிக்களையும் பார்ட்டிக்குஅழைத்தார் சூர்யா.திரைப்பட யூனிட்டும் இதில் சேர்ந்து கொள்ள இரவு பத்து மணிக்கு பார்ட்டிஆரம்பமானது. சென்னையிலிருந்து வரவழைக்கப்பட்ட குத்து டான்ஸ் குரூப்பின்நடன நிகழ்ச்சியுடன் பார்ட்டி களை கட்டஆரம்பித்தது. போகப் போக வேகம் பிடித்ததுபார்ட்டி.பார்ட்டி உச்சகட்டத்தை எட்டியபோது வந்து சேர்ந்தார் வாள மீனு மாளவிகா.அப்புறம் என்ன பார்ட்டி படு குஜாலாக மாறியது. விடிய விடிய சொல்லித் தருவேன்என ரஜினி ஸ்டைலில் மாறி அமர்க்களப்படுத்த ஆரம்பித்தார் சூர்யா.உள்ளூர் பிரபலங்கள், மாளவிகா போட்ட ஆட்டத்தைப் பார்த்து மீன் குஞ்சுகள் போலசுருள ஆரம்பித்தார்கள்.உல்லாசம், உற்சாகமாய் போன பார்ட்டி விடிகாலையில் சூரியன் வருவதைப்பார்த்ததும் ஒரு வழியாக முடிந்ததாம்.இப்படியாக தனது வயதில் ஒன்றைக் குறைத்துக் கொண்ட சூர்யா, அடுத்த நாள்ஷூட்டிங்கில் படு ஜாலியாக கலந்து கொண்டு நடிப்பிலும் அத்தினாராம்.மாறாதய்யா மாறாது...மனமும், குணமும் மாறாது..

Posted By:
Subscribe to Oneindia Tamil
எஸ்.ஜே. சூர்யா தனது பிறந்த நாளை படு குஜாலான பார்ட்டியுடன்அமர்க்களப்படுத்தியுள்ளார்.

சூர்யாவின் சிஷ்யரின் இயக்கத்தில் உருவாகும் படம் திருமகன். ஷூட்டிங்குக்காகதேனியில் முகாமிட்டுள்ளது பட யூனிட். கடந்த வாரம் சூர்யாவுக்கு பிறந்த நாள். தனதுபிறந்த நாளை படு ஜூடாக கொண்டாட முடிவு செய்தார் சூர்யா.

இதற்காக சென்னைக்கு வந்து நட்சத்திர ஹோட்டலால் கலாட்டா செய்வதை விடதேனியிலேயே இதை செய்தால் என்ன என்று வித்தியாசமாக யோசித்தார் சூர்யா.

அங்குள்ள பிரபல ஹோட்டலில் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மூக்காண்டி,மாயாண்டி, பிச்சாண்டி, ஒச்சா என சில பல உள்ளூர் வி.ஐ.பிக்களையும் பார்ட்டிக்குஅழைத்தார் சூர்யா.

திரைப்பட யூனிட்டும் இதில் சேர்ந்து கொள்ள இரவு பத்து மணிக்கு பார்ட்டிஆரம்பமானது. சென்னையிலிருந்து வரவழைக்கப்பட்ட குத்து டான்ஸ் குரூப்பின்நடன நிகழ்ச்சியுடன் பார்ட்டி களை கட்டஆரம்பித்தது. போகப் போக வேகம் பிடித்ததுபார்ட்டி.

பார்ட்டி உச்சகட்டத்தை எட்டியபோது வந்து சேர்ந்தார் வாள மீனு மாளவிகா.அப்புறம் என்ன பார்ட்டி படு குஜாலாக மாறியது. விடிய விடிய சொல்லித் தருவேன்என ரஜினி ஸ்டைலில் மாறி அமர்க்களப்படுத்த ஆரம்பித்தார் சூர்யா.

உள்ளூர் பிரபலங்கள், மாளவிகா போட்ட ஆட்டத்தைப் பார்த்து மீன் குஞ்சுகள் போலசுருள ஆரம்பித்தார்கள்.

உல்லாசம், உற்சாகமாய் போன பார்ட்டி விடிகாலையில் சூரியன் வருவதைப்பார்த்ததும் ஒரு வழியாக முடிந்ததாம்.

இப்படியாக தனது வயதில் ஒன்றைக் குறைத்துக் கொண்ட சூர்யா, அடுத்த நாள்ஷூட்டிங்கில் படு ஜாலியாக கலந்து கொண்டு நடிப்பிலும் அத்தினாராம்.

மாறாதய்யா மாறாது...

மனமும், குணமும் மாறாது..

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil