»   »  இனி நோ வில்லன்... மலையாள எண்ட்ரி நடிகர் ஸ்ட்ரிக்ட்!

இனி நோ வில்லன்... மலையாள எண்ட்ரி நடிகர் ஸ்ட்ரிக்ட்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் இயக்குநரின் வாரிசு நடிகர் தமிழில் வெகுகாலமாக வாய்ப்பு வந்தும் நடிக்காமலேயே தவிர்த்து வந்தார். எண்ட்ரி பெரிய அளவில் இருக்க வேண்டும் என்று நினைத்தவர் அதற்கு தேர்ந்தெடுத்தது ஒரு பெரிய இயக்குநர் ப்ளஸ் பெரிய ஹீரோ இணையும் படம்.

சிவ நடிகரின் படத்தில் அறிமுகமானாலும்கூட அந்த படத்தில் அவருக்கு வில்லன் ரோல் தான். இதைக் கேள்விபட்ட இயக்குநர்கள் வரிசையாக வில்லன் ரோல்களுக்கே அவரை அப்ரோச் பண்ணுகிறார்களாம். மலையாளத்தில் சூப்பர் ஸ்டார் ரேஞ்சில் இருக்கிறேன். இந்த ஒரு படம் தான். இனிமேல் நோ வில்லன் ரோல் என்று ஸ்ட்ரிக்டாக சொல்லி விடுகிறாராம்.

அப்படியே உங்க மனைவி எப்ப நடிக்க வர்றாங்கன்னு சொன்னா நல்லாருக்கும் சேட்டன்!

Read more about: gossip கிசுகிசு
English summary
That malayala actor who acting neagtive role in upcoming siva actor film avoiding villan roles more.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil