»   »  மூத்த ஹீரோக்களுக்கும் வலைவிரிக்கும் கெடாக்குட்டி

மூத்த ஹீரோக்களுக்கும் வலைவிரிக்கும் கெடாக்குட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மங்களகரமான நடிகைக்கு சண்டக்கோழி நடிகரும் பிக்கப் நடிகரும் வைத்த செல்லப்பெயர் தான் கெடாக்குட்டி. எல்லாம் சண்டக்கோழியுடன் இரண்டு படங்கள் இணைந்து நடித்தபோது வைத்த பெயர்.

பறந்து போன படத்தில் நடித்தபோது தன்னுடைய ஸ்ட்ரெக்சரை பார்த்தும் மேக்கப்பை பார்த்தும் நிறைய ரசிகர்கள் காய்ச்சல் லெவலுக்கே போய்விட்டார்கள் என்றதும் ady கேரளாவிலேயே தங்கி உடலைக் குறைக்க சில சிகிச்சைகள் செய்து திரும்பியிருக்கிறார் நடிகை.

இளம் ஹீரோக்கள் அழைப்பார்கள் என்று நம்பிக்கையுடன் நுழைந்தவரை யாரும் சீண்டவில்லை. எனவே டான்ஸ் மாஸ்டருக்கு ஜோடியாகி இருக்கிறார்.

Gossips

மீண்டும் தீவிரமாக நடிப்பதற்காக இளம் மூத்த ஹீரோக்கள் பாகுபாடு இன்றி எல்லாரிடமும் வாய்ப்பு கேட்டு வருகிறார்.

ஆனால் பழைய நட்பை புதுப்பிக்க எந்த ஹீரோவும் தயாராக இல்லையாம்!

English summary
Mangalam actress is now ready to pair with senior actors.
Please Wait while comments are loading...