»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோலிவுட்டில் மார்க்கெட் இல்லாததால் சொந்த ஊரானஹைதாராபாத்துக்கு குடி பெயர்ந்தார் மந்த்ரா.

போஷ் ஏரியாவான பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் ஒரு பங்களாவை வாங்கி அதில் வசிக்கிறார்.

அவ்வப்போது சான்ஸ் கேட்டு தயாரிப்பாளர்களையும் வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுக்கிறார். விருந்துகளால் இதுவரைபலனில்லை. பொழுது போக வேண்டுமே!.

பெண்களுக்காக நவீன வசதிகளுடன் கூடிய பியூட்டி பார்லர் ஒன்றைஆரம்பித்துவிட்டார்.

இந் நிலையில் அவரைத் தேடி ஒரு மலையாளப் படம் வாய்ப்பு வந்தது. படத்தில் செக்ஸ் தான் பிரதானம்.

ஷகீலாவின் வாரிசுகளான மரியா, ஸ்வப்னா போன்ற மிட் நைட் மசாலா பார்ட்டிகளை வைத்து படமெடுக்கும்பார்ட்டி தான் இந்தப் படத்தையும் எடுக்கிறார்.

படு கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு தான்மந்த்ராவை அணுகியிருக்கிறார்கள்.

முதலில் வாய்ப்பை தட்டிக் கழித்தார்.

ஆனால், இப்போதோ கூடுதல் பணம் தந்தால் நடிக்கிறேன்.. எப்படிவேண்டுமானாலும் என்று மந்த்ரா மனம் திறக்க, ஒரு பெரிய தொகையை முன் பணமாகக் கொடுத்து ஒப்பந்தம்செய்துவிட்டார்களாம்.

படத்தில் இரண்டு படுக்கை அறைக் காட்சிகளாம்.

இந்த இரண்டு காட்சிகளிலும் பழைய நடிகைகளின்சாதனைகளை முறியடிக்க வேண்டும் என்று அட்வான்ஸ் கொடுக்கும்போதே மந்த்ராவிடம் சொல்லப்பட்டிருக்கிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil