தொடர்ந்து அடிவாங்கும் வாரிசு நடிகர்.. அந்த நடிகை கண்ணகியா? மோசமாக பேசிய பிரபலம்!
சென்னை: வாரிசு நடிகர் தான் உண்டு தான் வேலை உண்டு என இருந்தாலும். நேரம் சும்மா இருக்காது என்பார்கள். அதுபோல தான் அந்த வாரிசு நடிகர் சிவனே என இருந்தாலும் பலரிடம் துரத்தி துரத்தி அடிவாங்குகிறார். அதுவும் குறிப்பாக நடிகைகளால் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி அவரின் பெயர் மொத்தமும் டேமேஜ் ஆகி வருகிறது.
திறமையான நடிகரான இவர், அன்புக்கும், பாசத்திற்கும் கட்டுப்பட்ட நடிகராகவே இருக்கிறார். தனது திறமையின் மூலம் அடுத்தடுத்து திரைப்படங்களின் நடித்தும். இயக்கியும் பல வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். ஆனால், இவரின் பெயரை கேட்டால், சினிமா இன்ஸ்டெஸ்டியே அலறுகிறது, அந்த அவளவுக்கு அவரின் பெயர் கெட்டுவிட்டது.

அட்ஜெஸ்ட்மெண்டுக்கு அழைத்தார்: அண்மையில் ஒரு நடிகை, வாரிசு நடிகரின் மேனேஜர் குறித்தும் கருத்து ஒன்றை கூறியிருந்தார். அதாவது வாரிசு நடிகரின் படத்தில் நடிக்க வேண்டும் என்றால், அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என்று அந்த பேட்டியில் பேசி இருந்தார். அந்த பேட்டி இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலான நிலையில், பலரும் அதன் நடிகையை வைத்து செய்து விட்டார்கள். அதுமட்டுமல்லாமல் இதுதான் சாக்கு பல இணையவாசிகளும் வாரிசு நடிகரை கடுமையாக விமர்சனம் செய்ய தொடங்கிவிட்டனர். இந்த நடிகருக்கு இதே வேலை தான், பல நடிகைகளின் வாழ்க்கையை கெடுத்து இருக்கிறார். குடும்பத்தையும் கெடுத்து இருக்கிறார் என பலரும் வாய்க்கு வந்த படி பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
நீ என்ன கண்ணகியா?: இது குறித்து பேசிய 'வாட்டசாட்டமான நடிகர்' சினிமா என்றாலே அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என்பது எழுதப்படாத சட்டம். அப்படி இருக்கும் போது, சினிமாவில் நான் நடிக்க வந்து விட்டேன். அட்ஜஸ்ட்மென்ட் செய்ய மாட்டேன் என்று சொல்லுவதெல்லாம் ஏற்றுக்கொள்ளவே முடியாது. எல்லாத்துக்கும் ஓகே சொல்லிட்டுத்தானே நடிக்க வரீங்க. அந்த வாரிசு நடிகருக்கு பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை பல நடிகைகளை தெரியும். அப்படி இருக்கும் போது, சின்ன சின்ன நடிகையை அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்தார் என்று சொல்வதை எல்லாம் ஏற்றுக்கொள்ளவே முடியாது. அதுவும் வாட்ஸ்அப்பில் இதுபற்றி பேசுவார்களா? அந்த நடிகை தான் பிரபலமாக வேண்டும் என்பதற்காக இப்படியெல்லாம் பேசி வருகிறார். இந்த நடிகை ஒன்னும் கண்ணகி இல்லையே என மோசமான விமர்சனங்களை கூறி, வாரிசு நடிகருக்கு ஆதரவாக பேசி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











