»   »  ஜோசியர் ஆலோசனை… சித்தியுடன் இணைய துடிக்கும் நடிகை!

ஜோசியர் ஆலோசனை… சித்தியுடன் இணைய துடிக்கும் நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மார்க்கெட் நடிகைக்கும் அவரது கேர்-டேக்கராக இருந்து வந்த சித்திக்கும் பெரிய பிரச்னை ஏற்பட்டது நினைவிருக்கும். சிலகாலம் தமிழ் பக்கமே எட்டிப் பார்க்காத நடிகை சென்ற ஆண்டு திரும்ப வந்து சில படங்களில் நடித்து வருகிறார்.

ரீ எண்ட்ரியில் பெருத்துப்போய் வந்த நடிகையை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆனார்கள். நடித்த படங்களும் பெரிதாகப் போகவில்லை. நயன்தாரா போல லீட் ரோலில் நடிக்கலாம் என ஆரம்பித்த படமும் ஃபைனான்ஸ் பிரச்னையால் ட்ராப் ஆகிவிட்டது. இரண்டெழுத்து வெற்றி நடிகருடன் நடிக்கும் படம் மட்டுமே கையில் இருக்கிறது.

எப்படி கேரியரை நிமிர்த்தலாம் என்று ஜோசியரை ஆலோசிக்க, அவரோ சித்தியுடன் திரும்ப சேர்வதே உத்தமம் என்று சொல்லியிருக்கிறார். எனவே சித்திக்கு சமாதான தூது அனுப்பியிருக்கிறாராம் மார்க்கெட்.

English summary
Market actress has decided to join with her aunt again to re emerge in Kollywood.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil