»   »  வெற்றி மாலை கிடச்சுடுச்சு... அடுத்து கல்யாண மாலை தான்!

வெற்றி மாலை கிடச்சுடுச்சு... அடுத்து கல்யாண மாலை தான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சமீபத்தில் நடந்த பரபரப்பான தேர்தலில் இளைஞர் அணி வெற்றிக் கொடி நாட்டியது. அந்த அணியின் நாயகனுக்கு விரைவில் திருமணம் நடத்த அவரது குடும்பத்தார் வேலைகளை முடுக்கி விட்டுள்ளனராம்.

கட்டிடம் கட்டினால் தான் தாலி கட்டுவேன் என நடிகர் கறாராக கூறி வந்தாலும், ஆண்டொன்று போனால் வயதொன்று கூடுகிறதே என அவரது குடும்பத்தினர் கவலை படுகின்றனராம்.

Marriage arrangements for tall actor

இதனால், நல்ல பெண்ணைத் தேர்வு செய்து மகனைத் திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம். இதற்கான வேலைகள் படுஜோராக நடந்து வருகிறதாம்.

இதற்கு இடையே இரண்டு மங்களகரமான நடிகைகளுடன் சேர்த்தும் நடிகரின் பெயர் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், அவர்களில் ஒருவர் மணமகள் ஆவாரா என்பது குறித்து காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

எப்படியோ சீக்கிரமா ஒரு குட் நியூஸ் சொல்லுங்க பாஸ்....

English summary
Kollywood sources says that the family members of tall actor is looking for bride for him.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil