அந்த விவகாரத்தில் வாயை மூடிய நம்பர் நடிகை.. இப்போ மீண்டும் மாஸ் நடிகருடன் வெளிநாட்டில் சுத்துறாராம்?

By Staff

சென்னை: நடிகையின் பழைய குப்பைகளை சமீபத்தில் அந்த பெண் பிரபலம் கிளறிய நிலையில், அவருக்கு எதிராக மட்டும் நடிகை பொங்க முடியாமல் அமைதி காத்தது அந்த நடிகைக்கு எதிராக சோஷியல் மீடியாவில் பல அதிருப்தி கருத்துகள் வெடித்தெழ காரணமாக அமைந்தது. பல நடிகர்களுடன் பல ஆண்டுகளாக அந்த நம்பர் நடிகை கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக மாஸ் நடிகருடன் ஹெவியாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறார்.

மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து கடந்த சில ஆண்டுகளாக இளம் நடிகைகளுடன் மாஸ் நடிகர் வசித்து வருவதாக பல பேச்சுக்கள் கோடம்பாக்கத்தில் கிளம்பின. அவார்டு நடிகை ஒரு பக்கம், நம்பர் நடிகை ஒரு பக்கம் என தொடர்ந்து ஹீரோயின்களுடன் தொடர்பு படுத்தி மாஸ் நடிகர் பற்றிய பேச்சுக்கள் புயலை கிளப்பின.

Mass Actor again went foreign trip to Popular Actress gossips circulates in Industry

தனது கன்ட்ரோலிலேயே ஏகப்பட்ட நடிகைகளை வைத்துக் கொண்டிருக்கிறார் என்றும் அவர்களுக்கான படங்களையும் தனது பினாமி பெயரில் தயாரித்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

கடுப்பான மகன்: அம்மாவை விடுத்து அப்பா நடிகைகளுடன் அதிக நேரத்தை செலவு செய்து வருகிறார் என்பதை அறிந்து கடுப்பான மகன் அப்பா தயவே தேவையில்லை என தனியாக தனக்கான வாழ்க்கையை தேடி வருவதாக கூறுகின்றனர். ஆனால், அதற்கும் அவரது அப்பா நடிகர் முட்டுக்கட்டையாக இருப்பதாகவும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. நடிகரின் மனைவி எப்படியாவது தனது மகனை ஆளாக்கி விட வேண்டும் என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தனியாகவும் மகனுடனும் சென்று வருகிறாராம். ஆனால், தனது கணவருடன் பேசியே பல மாதங்கள் ஆகிவிட்டதாக கூறுகின்றனர்.

நடிகையுடன் வெளிநாட்டில்: டாப் நடிகர் படத்தில் நடிக்க சென்ற நடிகைக்கு அந்த படம் தாமதமானதால் வேறு சில படங்களில் வாய்ப்பு வாங்கிக் கொடுத்ததே மாஸ் நடிகர் தான் எனக் கூறுகின்றனர். ஏற்கனவே நடிகருடன் வெளிநாட்டில் சிக்கிய அந்த நடிகை தற்போது படு ரகசியமாக மீண்டும் நடிகருடன் வெளிநாட்டில் சம்மர் ஹாலிடேவை செலிபிரேட் செய்து வருவதாக பகீர் கிளப்புகின்றனர்.

சோலோ போட்டோக்கள்: கடந்த ஆண்டு வெளியானதை போலவே சீக்கிரம் சோலோவாக அந்த நடிகை ரொமாண்டிக் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை அவரே வெளியிடுவார் எனக் கூறுகின்றனர். தன்னுடைய போர்ஷன் முடிந்த நிலையில், நடிகையுடன் ஜாலி டூர் அடித்து வருகிறார் மாஸ் நடிகர் என்கிற பேச்சுக்கள் தான் தற்போது கோடம்பாக்கத்தின் ஹாட் டாப்பிக்காக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X