»   »  சம்பளத்தை தர மாட்றாங்க… தமிழில் நடிக்க அஞ்சும் மயிலு

சம்பளத்தை தர மாட்றாங்க… தமிழில் நடிக்க அஞ்சும் மயிலு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மயிலு நடிகைக்கு 54 வயதாகிறதாம். யாராலும் நம்ப முடியவில்லை.

பாலிவுட்டில் இன்னமும் கிரேஸ் உள்ள நடிகையாக வலம் வருகிறார். மகள்களை நடிக்க சொல்லி வீட்டு வாசலில் ஒரு க்யூ நிற்கிறது. போட்டிக்கு இன்னொரு க்யூ அம்மாவையும் நடிக்க சொல்லி நிற்கிறது.

அந்த க்யூவில் தமிழ் இயக்குனர்களும் உண்டு. ஆனால் மயிலின் ஸ்ட்ரிக்ட் ஆர்டர் என்ன தெரியுமா? தமிழ் இயக்குனர்கள்னா க்யூவில் கூட இடம் கிடையாது என்பதுதான். தளபதி நடிகரின் படத்தில் சென்ற ஆண்டு நடித்தார் அல்லவா? அந்த படத்திற்கு பேசப்பட்ட சம்பளத்தில் பாதிகூட தரவில்லையாம் தயாரிப்பாளர்.

தீர விசாரித்ததில் இது தயாரிப்பாளர் வேலை இல்லை. இடையில் ஃபர்ஸ்ட் காபி பண்ணியவர் வேலை என்பது தெரிந்து இனி தமிழே வேண்டாம் என்ற கசப்பான முடிவுக்கு வந்திருக்கிறார்.

English summary
Mayil actress doesn't want to act in Tamil movies because of salary issue.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil