»   »  ரீல் மீரா! மீரா ஜாஸ்மின் நல்லா நடிப்பார் என்பது தெரியும். ஆனால் நன்கு கதை விடவும்அவருக்குத் தெரியும் என்று அவரைத் தெரிந்தவர்களிடம் போய் கேட்டால் கதைகதையாக சொல்வார்கள். மீரா ஜாஸ்மினும், பரபரப்பும் இரட்டைப் பிறவிகள். இதில் பல பரபரப்புகளைஅவராகவே ஏற்படுத்திக் கொண்டார் என்று கூறுவோரும் சினிமாவில் உண்டு.காரணம், சுய விளம்பரம் என்கிறார்கள்.கிழ இயக்குநருடன் காதல், பிறகு அவருடன் ஊடல் என வந்த செய்தி,குடும்பத்தினருடன் மோதல், பிறகு சேர்ந்து கொண்டது என வரிசையாக வந்தசர்ச்சைகளில் பாதி மீராவே தனது திறமையைப் பயன்படுத்தி உருவாக்கிய திரைக்கதை என்கிறார்கள்.அத்தோடு, தன்னுடன் நடிக்கும் நடிகர்களைப் பற்றி தனக்கு நெருக்கமானவர்களிடம்கதை கதையாக அள்ளி விடுவாராம் மீரா. நான் ரொம்ப ஸ்டிரிக்ட், படத்தில் கூடஎன்னை யாரும் தேவையில்லாமல் தொட விட மாட்டேன் என்று கூறும் மீரா,என்னிடம் யாராவது வைத்துக் கொண்டால், ஸ்பாட்டிலேயே பழி தீர்த்து விடுவேன்என்றும் கூறுகிறாராம்.என்னிடம் சமீபத்தில் ஒரு நடிகர் தேவையில்லாமல் தொட்டுத் தொட்டுப் பேசினார்.பொறுமையாக இருப்பேன் என்று நினைத்த அவருக்கு அதிர்ச்சி தரும் வகையில் ஒருஅடி கொடுத்தேன். அவ்வளவுதான் இப்போதெல்லாம் அவர் எனது பக்கமேதிரும்புவதில்லை என்று கூறியிருக்கிறார் மீரா.இப்படியே கதை கதையாக கூறி வரும் மீராவை பார்த்தாலே இப்போது எல்லோரும்தலை தெரித்து ஓடி விடுகிறார்களாம். வெளியில் இப்படிப் பேசினாலும், துட்டுஜாஸ்தியாக கொடுத்தால் பிடிக்காத ஹீரோக்களுடன் சற்று நெருக்கமாக நடிக்க ஒப்புக்கொள்ளத்தான் செய்கிறாராம் மீரா.இதற்கு சமீபத்திய உதாரணம் திருமகனில் எஸ்.ஜே.சூர்யாவுடன் நடித்து வருவது.இந்தப் படத்திற்கு மீராவை புக் செய்யப் போனபோதே முடியாது என்று கூறினாராம்.பிறகு டப்பை உயர்த்தி சொல்லவும் சரி என்று ஒப்புக் கொண்டாராம். ஆனால் சூர்யாதொடக் கூடாது, கட்டிப் புடிக்கக் கூடாது என ஏகப்பட்ட கண்டிஷன்களைபோட்டாராம்.சரி என ஒப்புக் கொண்டு தான் படத்தை ஆரம்பித்தார்கள். ஆனால் இப்போது மீராபோட்ட கண்டிஷன்களை காற்றில் பறக்க விட்டு விட்டார்களாம். மீராவும் அதைகண்டு கொள்ளவில்லையாம். காரணம் ஒவ்வொரு கண்டிஷனையும் தூக்கிப் போடஒரு துட்டு என ரகசியமாக பேசி கறந்து விட்டாராம் மீரா.அடேங்கப்பங்கப்பா!

ரீல் மீரா! மீரா ஜாஸ்மின் நல்லா நடிப்பார் என்பது தெரியும். ஆனால் நன்கு கதை விடவும்அவருக்குத் தெரியும் என்று அவரைத் தெரிந்தவர்களிடம் போய் கேட்டால் கதைகதையாக சொல்வார்கள். மீரா ஜாஸ்மினும், பரபரப்பும் இரட்டைப் பிறவிகள். இதில் பல பரபரப்புகளைஅவராகவே ஏற்படுத்திக் கொண்டார் என்று கூறுவோரும் சினிமாவில் உண்டு.காரணம், சுய விளம்பரம் என்கிறார்கள்.கிழ இயக்குநருடன் காதல், பிறகு அவருடன் ஊடல் என வந்த செய்தி,குடும்பத்தினருடன் மோதல், பிறகு சேர்ந்து கொண்டது என வரிசையாக வந்தசர்ச்சைகளில் பாதி மீராவே தனது திறமையைப் பயன்படுத்தி உருவாக்கிய திரைக்கதை என்கிறார்கள்.அத்தோடு, தன்னுடன் நடிக்கும் நடிகர்களைப் பற்றி தனக்கு நெருக்கமானவர்களிடம்கதை கதையாக அள்ளி விடுவாராம் மீரா. நான் ரொம்ப ஸ்டிரிக்ட், படத்தில் கூடஎன்னை யாரும் தேவையில்லாமல் தொட விட மாட்டேன் என்று கூறும் மீரா,என்னிடம் யாராவது வைத்துக் கொண்டால், ஸ்பாட்டிலேயே பழி தீர்த்து விடுவேன்என்றும் கூறுகிறாராம்.என்னிடம் சமீபத்தில் ஒரு நடிகர் தேவையில்லாமல் தொட்டுத் தொட்டுப் பேசினார்.பொறுமையாக இருப்பேன் என்று நினைத்த அவருக்கு அதிர்ச்சி தரும் வகையில் ஒருஅடி கொடுத்தேன். அவ்வளவுதான் இப்போதெல்லாம் அவர் எனது பக்கமேதிரும்புவதில்லை என்று கூறியிருக்கிறார் மீரா.இப்படியே கதை கதையாக கூறி வரும் மீராவை பார்த்தாலே இப்போது எல்லோரும்தலை தெரித்து ஓடி விடுகிறார்களாம். வெளியில் இப்படிப் பேசினாலும், துட்டுஜாஸ்தியாக கொடுத்தால் பிடிக்காத ஹீரோக்களுடன் சற்று நெருக்கமாக நடிக்க ஒப்புக்கொள்ளத்தான் செய்கிறாராம் மீரா.இதற்கு சமீபத்திய உதாரணம் திருமகனில் எஸ்.ஜே.சூர்யாவுடன் நடித்து வருவது.இந்தப் படத்திற்கு மீராவை புக் செய்யப் போனபோதே முடியாது என்று கூறினாராம்.பிறகு டப்பை உயர்த்தி சொல்லவும் சரி என்று ஒப்புக் கொண்டாராம். ஆனால் சூர்யாதொடக் கூடாது, கட்டிப் புடிக்கக் கூடாது என ஏகப்பட்ட கண்டிஷன்களைபோட்டாராம்.சரி என ஒப்புக் கொண்டு தான் படத்தை ஆரம்பித்தார்கள். ஆனால் இப்போது மீராபோட்ட கண்டிஷன்களை காற்றில் பறக்க விட்டு விட்டார்களாம். மீராவும் அதைகண்டு கொள்ளவில்லையாம். காரணம் ஒவ்வொரு கண்டிஷனையும் தூக்கிப் போடஒரு துட்டு என ரகசியமாக பேசி கறந்து விட்டாராம் மீரா.அடேங்கப்பங்கப்பா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மீரா ஜாஸ்மின் நல்லா நடிப்பார் என்பது தெரியும். ஆனால் நன்கு கதை விடவும்அவருக்குத் தெரியும் என்று அவரைத் தெரிந்தவர்களிடம் போய் கேட்டால் கதைகதையாக சொல்வார்கள்.

மீரா ஜாஸ்மினும், பரபரப்பும் இரட்டைப் பிறவிகள். இதில் பல பரபரப்புகளைஅவராகவே ஏற்படுத்திக் கொண்டார் என்று கூறுவோரும் சினிமாவில் உண்டு.காரணம், சுய விளம்பரம் என்கிறார்கள்.

கிழ இயக்குநருடன் காதல், பிறகு அவருடன் ஊடல் என வந்த செய்தி,குடும்பத்தினருடன் மோதல், பிறகு சேர்ந்து கொண்டது என வரிசையாக வந்தசர்ச்சைகளில் பாதி மீராவே தனது திறமையைப் பயன்படுத்தி உருவாக்கிய திரைக்கதை என்கிறார்கள்.

அத்தோடு, தன்னுடன் நடிக்கும் நடிகர்களைப் பற்றி தனக்கு நெருக்கமானவர்களிடம்கதை கதையாக அள்ளி விடுவாராம் மீரா. நான் ரொம்ப ஸ்டிரிக்ட், படத்தில் கூடஎன்னை யாரும் தேவையில்லாமல் தொட விட மாட்டேன் என்று கூறும் மீரா,என்னிடம் யாராவது வைத்துக் கொண்டால், ஸ்பாட்டிலேயே பழி தீர்த்து விடுவேன்என்றும் கூறுகிறாராம்.

என்னிடம் சமீபத்தில் ஒரு நடிகர் தேவையில்லாமல் தொட்டுத் தொட்டுப் பேசினார்.பொறுமையாக இருப்பேன் என்று நினைத்த அவருக்கு அதிர்ச்சி தரும் வகையில் ஒருஅடி கொடுத்தேன். அவ்வளவுதான் இப்போதெல்லாம் அவர் எனது பக்கமேதிரும்புவதில்லை என்று கூறியிருக்கிறார் மீரா.

இப்படியே கதை கதையாக கூறி வரும் மீராவை பார்த்தாலே இப்போது எல்லோரும்தலை தெரித்து ஓடி விடுகிறார்களாம். வெளியில் இப்படிப் பேசினாலும், துட்டுஜாஸ்தியாக கொடுத்தால் பிடிக்காத ஹீரோக்களுடன் சற்று நெருக்கமாக நடிக்க ஒப்புக்கொள்ளத்தான் செய்கிறாராம் மீரா.

இதற்கு சமீபத்திய உதாரணம் திருமகனில் எஸ்.ஜே.சூர்யாவுடன் நடித்து வருவது.இந்தப் படத்திற்கு மீராவை புக் செய்யப் போனபோதே முடியாது என்று கூறினாராம்.பிறகு டப்பை உயர்த்தி சொல்லவும் சரி என்று ஒப்புக் கொண்டாராம். ஆனால் சூர்யாதொடக் கூடாது, கட்டிப் புடிக்கக் கூடாது என ஏகப்பட்ட கண்டிஷன்களைபோட்டாராம்.

சரி என ஒப்புக் கொண்டு தான் படத்தை ஆரம்பித்தார்கள். ஆனால் இப்போது மீராபோட்ட கண்டிஷன்களை காற்றில் பறக்க விட்டு விட்டார்களாம். மீராவும் அதைகண்டு கொள்ளவில்லையாம். காரணம் ஒவ்வொரு கண்டிஷனையும் தூக்கிப் போடஒரு துட்டு என ரகசியமாக பேசி கறந்து விட்டாராம் மீரா.

அடேங்கப்பங்கப்பா!

Read more about: meera jasmines demands

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil