»   »  அந்த பிரம்மாண்ட படம் ட்ராப்பாமே?

அந்த பிரம்மாண்ட படம் ட்ராப்பாமே?

Posted By:
Subscribe to Oneindia Tamil
பூ நடிகையின் கணவர் இயக்கத்தில் ஹனிகாட் நிறுவன தயாரிப்பில் பிரம்மாண்டமான சரித்திர படம் தயாராக இருந்தது.

முதலில் தளபதி, வெளிச்சம் என்று பெரிய ஹீரோக்கள் பேசப்பட்ட நிலையில் அவர்கள் இருவரும் என்ன காரணத்தாலோ கழன்றுகொள்ள பிக்கப் நடிகரும், வெற்றி நடிகரும் கமிட் ஆனார்கள். ஹீரோயின் தேடி பாலிவுட் வரை போய் பார்த்து பேசிக்கொண்டிருந்தார்கள்.

Mega Historical project dropped?

இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக இந்த படம் ட்ராப் ஆகிவிட்டதாக ஒரு செய்தி பரவுகிறது. பெரிய ஹீரோக்களாக இருந்தால் ஃபைனான்ஸ் தருவதாக வாக்குறுதி தந்திருந்த ஃபைனான்சியர்கள் இந்த ஹீரோக்கள் என்றதும் நூறு கோடிகளையே முதலீடு செய்ய தயங்குகிறார்களாம்.

எனவே படம் ட்ராப் என்ற ரீதியில் செய்தி வருகிறது. பூ நடிகை கணவர் இனி என்ன செய்வார் என பார்ப்போம்!

Read more about: gossip, கிசுகிசு
English summary
Sources say flower actress hubby director's mega dream budget film may be dropped due to finance issues.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil