»   »  'தம்பி...இன்னும் ஃபைனான்ஸ் வரலை...' அகலக் காலால் அவதிப்படும் தயாரிப்பு நிறுவனம்!!

'தம்பி...இன்னும் ஃபைனான்ஸ் வரலை...' அகலக் காலால் அவதிப்படும் தயாரிப்பு நிறுவனம்!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒவ்வொரு காசையும் கணக்குப் பார்த்து, மினிமம் பட்ஜெட்டில் மேக்சிமம் லாபம் பார்த்த தயாரிப்பாளரின் நிறுவனத்தில்தான் இந்த பிரச்னை.

தயாரிப்பாளர் காலமான பிறகு பொறுப்பேற்ற அவரது மகன் தந்தைக்கு நேர் எதிராக பெரிய பட்ஜெட் படங்களை எடுக்கத் திட்டமிட்டார். அதில் ஒன்றுதான் அந்த சரித்திர படம்.

முதலில் விஜய், சூர்யா என்று பேசியவர்கள் இப்போது இறங்கி அடுத்த லெவல் ஹீரோக்களுக்கு வந்துவிட்டார்கள். விளைவு எதிர்பார்த்த ஃபைனான்ஸ் கிடைக்கவில்லையாம். இதை அறிந்துதான் நடிகை விலகி விட்டார் என்கிறார்கள்.

புராஜக்ட் ஸ்டார்ட் ஆகுமா? என்பதே சந்தேகம்தான் என்கிறார்கள்.

Read more about: gossip கிசுகிசு
English summary
Kollywood is doubting about the launch of mega project due to insufficient funds.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil