»   »  தளபதியால் தள்ளிப்போன மெகா புராஜக்ட்!

தளபதியால் தள்ளிப்போன மெகா புராஜக்ட்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

யானையை போலே பூனையும் தின்னா செரிக்காது என்று பாமா விஜயம் பாடலில் ஒரு வரி வரும். அதுதான் உண்மையாகி இருக்கிறது ஹனிகாட் நிறுவனத்துக்கு.

அப்பா சின்னச் சின்ன படங்களாக எடுத்து மெகா சக்சஸ் பார்த்தவர். அவரது மகனோ அகலக்கால் வைத்து இறங்கினார். மாட்டிக்கொண்டு தவிக்கிறாராம்.

Mega project postponed due to Thalapathi

முக்கியமாக தளபதி நடிகரின் படத்துக்கு பட்ஜெட் 130 கோடியைத் தாண்டி போய்க்கொண்டிருக்கிறதாம். சமீபத்தில் இந்த அளவுக்கு செலவு செய்து வெளியான எதிர் தரப்பு நடிகரின் படம் ஃப்ளாப் ஆனது நடிகரையும் நிறுவனத்தையும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

விழித்துக்கொண்டவர்கள் படத்தை எடிட்டிங்கில் செதுக்கி வருகிறார்களாம். இதனால் தான் டீசர் ரிலீஸைக் கூட தள்ளி வைத்துவிட்டார்கள்.

மெகா படத்துக்காக வாங்கிய பணத்தையெல்லாம் இந்த படத்துக்காக செலவு செய்துவிட்டதால், இந்த படத்தின் பிசினஸுக்காக காத்திருக்கிறதாம் மெகா பட யூனிட்.

Read more about: gossip, கிசுகிசு
English summary
Mega budget movie has postponed because of Thalapathi movie budget increased.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil