»   »  முந்தைய படம் நஷ்டமாமே? மெகா படத்துக்கு செக் வைக்கும் தியேட்டர் அதிபர்கள்!

முந்தைய படம் நஷ்டமாமே? மெகா படத்துக்கு செக் வைக்கும் தியேட்டர் அதிபர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

விளம்பரத்துக்கே கோடிக்கோடியாக செலவு செய்யும் அந்த பட நிறுவனத்துக்கு புதிதாக ஒரு சோதனை வந்திருக்கிறது அது முந்தைய பட இழப்பீடு.

ஹீரோவின் முந்தைய படத்தில் நஷ்டமாம். நல்ல லாபம் என்று சொல்லி வினியோகஸ்தர்களையெல்லாம் பேச வைத்து சக்சஸ் மீட் கூட நடத்தினார்கள்.

ஆனாலும் கூட படம் தமிழ்நாடு முழுக்க 17 கோடி அளவுக்கு நஷ்டம் என்கிறார்கள்.

வினியோகஸ்தர்களிடமிருந்து வாங்கிய தியேட்டர் அதிபர்களுக்குத்தான் இந்த நஷ்டமாம். எப்படியும் அடுத்த படத்தில் சரிகட்டலாம் என்று காத்திருந்தவர்கள் இப்போது பட ரிலீஸ் சமயத்தில் கண்ணை கசக்கத் தொடங்கியுள்ளனர்.

விஷயம் வெளியே வந்தால் அசிங்கம் என்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாம் தயாரிப்பு தரப்பு.

Read more about: gossip கிசுகிசு
English summary
Sources says that theater owners asking refund for previous loss of tv hero's previous film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil