»   »  நயன்தாரா இடத்தை பிடிக்கணுமாம்... ப்ளான் பண்ணி இறங்கிய மெட்ரோசிட்டி நடிகை!

நயன்தாரா இடத்தை பிடிக்கணுமாம்... ப்ளான் பண்ணி இறங்கிய மெட்ரோசிட்டி நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இங்கே அறிமுகமாகி சில படங்களில் நடித்து பின்னர் தெலுங்குக்கு சென்றார் அந்த நடிகை. சமீபத்தில் வெளியான மெட்ரோசிட்டி படம் மூலம் தமிழில் ரீ எண்ட்ரி ஆனார். படம் பேசப்பட்டதால் நடிகைக்கு தமிழில் வாய்ப்புகள் குவிகின்றன.

இந்நிலையில் தெலுங்கில் கவர்ச்சி காட்டி நடித்த ஒரு படத்தை தமிழில் டப் செய்கிறார்கள். இந்த படத்தின் ஸ்டில்களை பார்த்தவர்கள் நடிகையை இதேபோல் தமிழிலும் கவர்ச்சி காட்ட முடியுமா? என்று கேட்டிருக்கிறார்கள். அது உடன் நடிக்கும் ஹீரோக்களைப் பொறுத்தது என்று சொல்லியிருக்கிறாராம்.

Metrocity actress's plan to grab Nayanthara place

நயன் தாராவின் இடத்தை பிடித்தே ஆக வேண்டும் என்று சபதம் எடுத்து வந்திருக்கிறாராம் அம்மணி. அந்த மாஸ்டர் ப்ளானின் ஒரு பகுதியே இந்த கவர்ச்சி ஐடியா என்கிறார்கள்.

Read more about: gossip கிசுகிசு
English summary
That Metrocity film heroine is now ready for glamour to replace Nayanthara in Tamil industry.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil