»   »  'எல்லாம் புரமோஷனுக்காக மட்டும்மா'... நடிகையைச் சமாளிக்கும் இயக்குநர்!

'எல்லாம் புரமோஷனுக்காக மட்டும்மா'... நடிகையைச் சமாளிக்கும் இயக்குநர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

களவு படத்தின் இரண்டாம் பாகத்தில் மில்க் நடிகை நடிக்கிறார். அவருடன் நட்பு நடிகை கணவர் மற்றும் அசால்ட்டு நடிகரும் நடிக்கிறார்.

இந்த படத்தின் முந்தைய பாகம் ஒரு மாதிரியான கசமுசா தொடர்பான படம் என்பதால் இதிலும் அப்படி எதுவும் இருந்துவிடுமோ என்று கவனமாக கதை கேட்டாராம் மில்க் நடிகை.

Milk actress disappoints with thief movie director

கதையில் அப்படி எதுவும் இல்லை என்று தெரிந்ததால் தான் நடிக்கவே ஒப்புக்கொண்டாராம். ஆனால் சமீபத்தில் வெளியான டீசர். ஃபர்ஸ்ட் லுக் எல்லாமுமே ஒரு மாதிரியாக இருப்பதால் தனது அறிமுக படம் மாதிரி ஆகிவிடுமோ என்ற பயம் வந்திருக்கிறதாம்.

எல்லாம் புரமோஷனுக்கு மட்டும் என்று சமாளிக்கும் இயக்குநர் மீது செம காண்டில் இருக்கிறாராம் நடிகை.

Read more about: gossip கிசுகிசு
English summary
Milk actress disappointed with her upcoming film director for the teaser and poster contains adult content.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil