»   »  காரணத்தோடு தான் ஒரு டைப்பான புகைப்படங்களை வெளியிடுகிறாராம் மில்க் நடிகை

காரணத்தோடு தான் ஒரு டைப்பான புகைப்படங்களை வெளியிடுகிறாராம் மில்க் நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மில்க் நடிகை தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதற்கு காரணம் உள்ளதாம்.

மில்க் நடிகை கவர்ச்சியான உடை அணிந்து புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். ரசிகர்கள் அந்த புகைப்படங்களை பார்த்து அவரை திட்டுகிறார்கள்.

இருப்பினும் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களாக வெளியிட்டு வருகிறார். நெகட்டிவ் பப்ளிசிட்டி தான் கை கொடுக்கும் என்று அவர் நம்புவதே இதற்கு காரணமாம்.

நல்லவிதமாக உடை அணிந்து புகைப்படம் வெளியிட்டால் பார்த்ததும் மறந்துவிடுவார்கள். இப்படி செய்தால் தான் எப்பொழுதும் நினைத்துக் கொண்டிருப்பார்கள் என்று செய்கிறாராம்.

அவர் விளம்பரம் தேடவே இப்படி ஒரு ரூட்டை பிடித்திருப்பதாக கோடம்பாக்கத்தில் கூறுகிறார்கள்.

English summary
Buzz is that milk actress is releasing glamorous pictures of hers on social media for publicity.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil