twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பட விளம்பர நிகழ்ச்சிக்கு வந்தால் தயாரிப்பாளரை கதறவிடும் மில்க் நடிகை

    By Siva
    |

    சென்னை: மில்க் நடிகை பட விளம்பர நிகழ்ச்சிகளுக்கு வருவதை விட வராமல் இருப்பது மேல் என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

    மில்க் நடிகை தமிழ், மலையாள படங்களில் பிசியாக உள்ளார். இந்தி பக்கமும் செல்கிறார். இந்நிலையில் தயாரிப்பாளர்கள் மில்க் நடிகை மீது புகார் வாசிக்கிறார்கள்.

    Milk actress irks producers

    அம்மணி படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்தால் தயாரிப்பாளர்களுக்கு ரூ. 2 லட்சத்திற்கு செலவு வைத்துவிடுகிறாராம். அதனால் அவரை அழைக்காமலேயே விளம்பர நிகழ்ச்சிகளை சிலர் நடத்துகிறார்களாம்.

    ஆமா, அந்தம்மா வந்து நம்ம பாக்கெட்டில் ரூ. 2 லட்சத்திற்கு ஓட்டையை போட்டுட்டு போவதற்கு வராமல் இருப்பதே நல்லது என்கிறார்களாம் தயாரிப்பாளர்கள்.

    மில்க் நடிகை மட்டும் அல்ல மேலும் சில நடிகைகளும் இதே சேட்டையை தான் செய்கிறார்களாம். அதனால் அடக்கி வாசித்து தயாரிப்பாளர்களுக்கு செலவு வைக்காமல் இருக்குமாறு கூறுங்கள் என்று நடிகைகளின் மேனேஜர்களிடம் நடிகர் சங்கம் தெரிவித்துள்ளதாம்.

    English summary
    Producers are reportedly angry with milk actress' behaviour. She is making the producers spend Rs. 2 lakh if she attends movie promotions.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X