»   »  மில்க் நடிகைக்கு மீண்டும் திருமணமா?: என்னது, மாப்பிள்ளை 2 புள்ளைக்கு அப்பாவா?

மில்க் நடிகைக்கு மீண்டும் திருமணமா?: என்னது, மாப்பிள்ளை 2 புள்ளைக்கு அப்பாவா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மில்க் நடிகைக்கு மீண்டும் திருமணம் என்று கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.

மில்க் நடிகை இயக்குனர் ஒருவரை காதலித்து திருமணம் செய்தார். அந்த பொண்ணு வேண்டாம்யா, அது குடும்பத்திற்கு சரிபட்டு வராது என்று இயக்குனரிடம் பலர் தெரிவித்தும் அவர் கேட்கவில்லை.

திருமணமான இரண்டு ஆண்டுகளில் விவாகரத்தாகிவிட்டது.

இரண்டாம் திருமணம்

இரண்டாம் திருமணம்

ஒரு முறை திருமண வாழ்க்கை கசந்துவிட்டது. ஆனால் அதை அப்படியே ஒதுக்கிவிட முடியாது. மீண்டும் திருமணம் செய்வேன் என்று நடிகை பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

தயாரிப்பாளர்

தயாரிப்பாளர்

மில்க் நடிகை சினிமா பட தயாரிப்பாளர் ஒருவருடன் நெருக்கம் காட்டி வருகிறாராம். அந்த தயாரிப்பாளருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளதாம். மனைவியை பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

ஜோடி

ஜோடி

மில்க் நடிகைக்கும், தயாரிப்பாளருக்கும் திருமணம் என்று கூறப்படுகிறது. இருவீட்டாரும் கூடிப் பேசிவிட்டார்களாம். திருமணத்திற்கு பிறகு 2 குழந்தைகளும் இவர்களுடன் இருப்பார்களாம்.

ஒல்லி

ஒல்லி

கணவரை பிரிந்த மில்க் நடிகை ஒல்லியின் கட்டுப்பாட்டில் இருப்பதாகத் தான் இதுவரை பேசினார்கள். இந்நிலையில் புதிதாக தயாரிப்பாளரின் பெயர் அடிபடுகிறது.

English summary
Buzz is that milk actress is set to marry for the second time. The groom is reported to be a film producer.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil