»   »  டேமேஜாகிக் கிடக்கும் இமேஜ்: அடக்கி வாசிக்க மில்க் நடிகை முடிவு

டேமேஜாகிக் கிடக்கும் இமேஜ்: அடக்கி வாசிக்க மில்க் நடிகை முடிவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கொஞ்ச நாள் கவர்ச்சியாக நடிக்காமல் அடக்கி வாசிக்குமாறு மில்க் நடிகைக்கு அவரின் நண்பர்கள் அறிவுரை வழங்கியுள்ளார்களாம்.

மில்க் நடிகை பெயரை சொன்னாலே அவர் படங்களை விட அவர் சிக்கிய சர்ச்சைகள் பற்றி தான் அனைவருக்கும் நினைவுக்கு வருகிறது. அதிலும் கணவரை பிரிந்த பிறகு அவர் படுகவர்ச்சி காட்டுவதாக பலரும் தெரிவித்துள்ளனர்.

Milk actress to stay from glamourous roles

திரும்பும் பக்கம் எல்லாம் தன் இமேஜ் டேமேஜாகியுள்ளதை நடிகை உணர்ந்துள்ளார். இமேஜை சரிசெய்ய என்ன செய்யலாம் என்று அவர் தனது நண்பர்களிடம் அறிவுரை கேட்டுள்ளார்.

அவர்களோ, படுகவர்ச்சியாக நடிக்காமல் கொஞ்ச நாள் அடக்கி வாசிக்குமாறு தெரிவித்துள்ளார்களாம். அதனால் இனி தான் நடிக்கும் படங்களில் கவர்ச்சியை குறைப்பது என்று முடிவு செய்துள்ளாராம் நடிகை.

படத்தில் கவர்ச்சியை குறைத்தால் மட்டும் போதுமா என்று ஒரு கூட்டம் கிசுகிசுக்கிறது.

English summary
Milk actress has decided to stay from glamourous roles after her friends reportedly advised her to do so.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X