»   »  2ம் பாகம்... நாயகனை நச்சரிக்கும் நடிகை... அன்பால் சாதிப்பாரா?

2ம் பாகம்... நாயகனை நச்சரிக்கும் நடிகை... அன்பால் சாதிப்பாரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வசூலில் சாதனை படைத்த பிரம்மாண்ட படம் அது. அப்படத்தின் முதல் பாகத்தில் முக்கிய நாயகியைவிட இரண்டாம் நாயகியின் காட்சிகள் தான் அதிகம் இடம் பெற்றிருந்தது. பாடல் காட்சிகள், ஆக்‌ஷன், ரொமான்ஸ் என படத்தை ஆக்கிரமித்திருந்தார் பால் நடிகை.

இந்நிலையில், தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இதில் யோகா நாயகிக்கு அதிக முக்கியத்துவமான காட்சிகள் இருக்கிறதாம். இதனால் பால் நாயகி ரொம்பவும் அப்செட்டில் இருக்கிறாராம்.

முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்திலும் தனக்கு முக்கிய வேடம் வேண்டும் என கருதுகிறாராம் பால். இதனால், நாயகனிடம் நட்பு பாராட்டி, தன்னுடைய காட்சிகளை இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்த நச்சரித்து வருகிறாராம்.

அன்பால் சாதிப்பாரா பால் நடிகை அல்லது யோகாவே போதும் என நாயகன் ஒதுங்கிக் கொள்வாரா.. தெரியவில்லை, பொறுத்திருந்து பார்ப்போம்.

English summary
The Milk actress is very upset as she doesn't get importance in second part of the movie like first part.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil