»   »  இமேஜை மாத்தணும்... ப்ளான் பண்ணும் மில்க் நடிகை!

இமேஜை மாத்தணும்... ப்ளான் பண்ணும் மில்க் நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil
இமேஜை மாத்த ப்ளான் பண்ணும் மில்க் நடிகை!- வீடியோ

அண்மையில் பாலியல் சீண்டலுக்கு ஆளானதாக புகார் சொன்ன மில்க் நடிகை தனக்கு உண்டாகி இருக்கும் நெகட்டிவ் இமேஜை மாற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறாராம்.

அறிமுகமானபோதே மாமனாரின் இன்ப வெறி காவியத்தில் நடித்து 'புகழ்' பெற்றார். அடுத்தடுத்து நல்ல படங்களில் நடித்து பெயர் எடுத்தார். ஆனால் சமீபகாலமாக அவரது பெயர் மீண்டும் டேமேஜ் ஆகிவிட்டது.

திருட்டு படத்தில் ஒரு மாதிரியான கேரக்டர், விவாகரத்து என்ற வரிசையில் இப்போது பாலியல் சீண்டலும் சேர்ந்துகொண்டது. பாலியல் சீண்டல் விஷயத்தில் சிலர் நடிகையின் மீதே தவறு இருக்கலாம் என்ற ரீதியில் பேசியது நடிகையின் மனதை பெரிதும் காயப்படுத்தி விட்டதாம்.

எனவே தனக்கு உண்டாகி இருக்கும் கெட்ட இமேஜை மாத்தணும். அப்படிபட்ட கேரக்டர்களில் மட்டும்தான் நடிப்பேன் என்று சொல்லி வருகிறாராம்.

Read more about: gossip கிசுகிசு
English summary
That milk actress is worry about bad impression on her character mainly becuase of her roles in some movies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil