»   »  ஆபரேஷன் சக்சஸ், பேஷன்ட் இறந்துவிட்டார் நிலைமையில் மில்க் பியூட்டி நடிகை

ஆபரேஷன் சக்சஸ், பேஷன்ட் இறந்துவிட்டார் நிலைமையில் மில்க் பியூட்டி நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆபரேஷன் சக்சஸ் ஆனால் பேஷன்ட் இறந்துவிட்டார் என்ற நிலைமையாக உள்ளத மில்க் பியூட்டி நடிகையின் நிலைமை.

பிரமாண்ட படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன் என்று மில்க் பியூட்டி நடிகை தெரிவித்து வந்தார். இந்த படத்திற்காக நான் புதிய விஷயங்களை கற்றேன் என்று பேட்டி அளித்தார்.

Milk beauty actress's hope shattered

பிரமாண்ட படமும் ரிலீஸானது. ஆனால் யாருமே மில்க் பியூட்டியின் நடிப்பை கண்டு கொள்ளவில்லை. நடிகையை பற்றி பேசுவதற்கு ஆள் இல்லை. இந்த படம் ரிலீஸான பிறகு படுத்துக் கிடக்கும் தனது மார்க்கெட் பிக்கப்பாகிவிடும் என்று நடிகை நம்பினார்.

அவர் நம்பிக்கை வீணாகிவிட்டது. படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியும் நடிகையை மட்டும் கண்டுகொள்வார் யாருமில்லை. இதனால் நடிகை தனது சம்பளத்தை குறைத்துள்ளாராம்.

அப்படியாவது புதுப்பட வாய்ப்புகள் தேடி வரட்டும் என்று நினைக்கிறார் நடிகை.

English summary
Milk beauty actress' hope has been shattered after no one even noticed her acting in her latest release.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil