»   »  மில்க் சம்பளம் எவ்ளோ தெரியுமா... ஒரு கோடி!!

மில்க் சம்பளம் எவ்ளோ தெரியுமா... ஒரு கோடி!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இயக்குநருடனான திருமண உறவுக்கு விவகாரத்து மூலம் முடிவு கொடுத்த மில்க் நடிகை இப்போது சினிமாவில் பிசியாகி விட்டார்.

முக்கியமாக பெரிய ஹீரோக்கள், பெரிய இயக்குநர்களின் படங்களுக்கு குறி வைக்கிறார். சில முன்னணி இளம் ஹீரோக்கள் நடிகையின் வலையில் விழுந்துவிட்டதால் நடிகைக்கு சிபாரிசு எகிறுகிறது.

Milk Heroine hikes salary

விளைவு சம்பளமும் எகிறி விட்டது. மம்மி மேத்ஸ் படத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு அம்மாவாக நடிக்க வெறும் இருபது லட்சமே சம்பளம் வாங்கியவர் இப்போது சம்பளமாக ஒரு கோடி கேட்கிறாராம்.

ஹீரோக்கள் சிபாரிசு இருப்பதால் வேறு வழியின்றி கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் தயாரிப்பாளர்கள்.

சூதானம்ங்கறது இதுதான்!

Read more about: gossip, கிசுகிசு
English summary
Milk actress has hiked her salary to One Cr with using her popularity and young heroes support.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil