»   »  ரியல் எஸ்டேட் பிசினஸில் இறங்கிய ஃபாரீன் ரிட்டர்ன் நடிகை!

ரியல் எஸ்டேட் பிசினஸில் இறங்கிய ஃபாரீன் ரிட்டர்ன் நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

உச்ச நடிகருடன் நடித்துவரும் ஃபாரீன் ரிட்டர்ன் நடிகை புதிதாக ரியல் எஸ்டேட் பிசினஸில் இறங்கியிருக்கிறாராம். இங்கு அல்ல அவரது சொந்த ஊருக்கும் நம்ம இந்தியாவுக்கு பாலமாக.

லண்டனில் இருக்கும் ரியல் எஸ்டேட் ஆட்களை கொண்டு வந்து இந்தியாவிலும் இந்தியாவில் இருக்கும் ரியல் எஸ்டேட் ஆட்களை லண்டனுக்கும் கொண்டு சென்று பிசினஸ் பண்ன வழிவகை செய்து கொடுக்கிறாராம். இதில் கணிசமான தொகை கோடிகளில் கமிஷனாக கிடைக்கிறதாம்.

Model actress starts real estate business

இதுதான் படமே இல்லாவிட்டாலும் கூட எல்லா ஏரியாக்களிலும் நடிகை கடைகள் விரிப்பதன் காரணம்.

Read more about: gossip கிசுகிசு
English summary
That foreign return actress is starting real estate business in London and Chennai

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X