»   »  அடுத்தடுத்து அஞ்சு படம்... அஞ்சுமே அடல்ட் ஒன்லியாம்!

அடுத்தடுத்து அஞ்சு படம்... அஞ்சுமே அடல்ட் ஒன்லியாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சமீபத்தில் வெளியான அடல்ட் ஒன்லி படம் கெட்ட பெயர் சம்பாதித்தாலும், பெரிய ஹிட் அடித்திருக்கிறது. விளைவு, அதே பாணியில் ஐந்து படங்கள் தயாரிக்க திட்டமிட்டிருக்கிறதாம் அந்த தயாரிப்பு நிறுவனம்.

இந்த மாதிரி படங்களில் பி கிரேடு நடிகர்கள் இருந்தாலே போதும். சுமாரான பட்ஜெட்டில் சுட்டுத் தள்ளிவிடலாம் என்பதால், மற்ற சில பெரிய நிறுவனங்களும்கூட, பினாமி கம்பெனி ஆரம்பித்து அடல்ட் படம் பண்ணும் முயற்சியில் குதித்துள்ளார்களாம்.

பேரு கெட்டுப் போகுமேன்னு பாத்தா, வேலை கிடைக்காதே... சினிமாவில் சீஸனுக்கு ஏத்தமாதிரி மாத்திக்கணும் என்று சமாதானம் செய்து கொண்டு கதை ரெடி பண்ணிக்கொண்டிருக்கிறார்களாம் இயக்குநர்களும்.

நீங்களே திட்டிக்குங்க வாசகர்களே...!

Read more about: gossip, கிசுகிசு
English summary
Adult movie fame company has decided to make 5 more adult only movies in future.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil