»   »  சம்பளத்தை குறைக்கலாமா? யோசனையில் அம்மா நடிகை!

சம்பளத்தை குறைக்கலாமா? யோசனையில் அம்மா நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பூச்சூடிய பழைய படத்தின் மூலம் பிரபலமான நடிகை இடையில் நடிக்காமல் இருந்து பின்னர் அம்மா வேடத்தில் ரீஎன்ட்ரி கொடுத்தார். நன்றாக போய்க்கொண்டிருந்த கேரியரில் புதுப்புது நடிகைகள் வந்து ஆப்பு வைக்க நடிகை இப்போது வாய்ப்பு இல்லாமல் சும்மா இருக்கிறார்.

Mother actress decides to reduce salary

போலீஸ் வேடத்தில் நடித்து வெளியான சமீபத்திய படமும் சரியாகப் போகாததால் எப்படி இழந்த வாய்ப்புகளை பெறுவது என்பதில் கவனம் செலுத்துகிறார்.

அதிக சம்பளம் கேட்பதுதான் காரணம் என்று நெருக்கமானவர்கள் சொல்ல சம்பளத்தை குறைக்கலாமா? என தீவிர யோசனையில் இருக்கிறார்.

நல்ல முடிவு!

Read more about: gossip, கிசுகிசு
English summary
Mother role actress have no more new offers in Tamil industry. So the actress has decided to reduce her salary.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil