ரெண்டாவது அட்டெம்ப்டில் மகளை கிளாமராக்கிய அம்மா!
மார்க்கெட் நடிகையின் சர்ச்சை சித்தி செய்யும் செயலை பார்த்து கோலிவுட்டே சிரிக்கிறது.
மார்க்கெட் நடிகையின் பாதுகாவலராக இருந்த அவரது சித்திக்கும் நடிகைக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் பெரிய பஞ்சாயத்து ஆனது. நடிகையை பிரிந்த சித்தி நடிகைக்கு போட்டியாக தனது மகளை உருவாக்கி காட்டுவேன் என்று சபதம் எடுத்து அதன்படி செயல்பட்டு வருகிறார்.
மகள் வளர்ந்த உடன் சில நாட்களுக்கு முன்னர் அவரது படங்களை அனுப்பி வாய்ப்பு வேட்டையை தொடங்கினார். அதற்கு சரியான ரெஸ்பான்ஸ் இல்லாததால் இப்போது மகளை கவர்ச்சி ஃபோட்டோஷூட் எடுத்து அந்த படங்களை அனுப்பி வைத்திருக்கிறார்.
இதுக்கும் வாய்ப்பு கிடைக்கலைனா என்ன பண்ணுவாங்களோ என்று காத்திருக்கிறது கோலிவுட்!
பாவம் அந்த பொண்ணு!
Comments


Click it and Unblock the Notifications