»   »  4 கோடி நஷ்டம்… ஆனாலும் சக்சஸ்மீட் வைத்த படக்குழு!

4 கோடி நஷ்டம்… ஆனாலும் சக்சஸ்மீட் வைத்த படக்குழு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

படத்தின் ரிசல்ட் எப்படி இருந்தாலும் இரண்டாவது நாளே சக்சஸ் மீட் வைப்பது கோலிவுட்டின் வழக்கமாகிவிட்டது. லேட்டஸ்டாக சக்சஸ்மீட் வைத்த ஒரு படம் படுதோல்வி அடைந்து 4 கோடி நஷ்டமானது இப்போது வெளியில் தெரிய வந்திருக்கிறது.

கிங் நடிகர் நடித்து க்ரைம் துப்பறியும் த்ரில்லராக வெளிவந்த படம்தான் அது. படத்தின் பட்ஜெட் சுமார் 7 கோடியாம். ஆனால் கலெக்ட் செய்தது 3 கோடி கூட இல்லையாம். ஆனால் இதையெல்லாம் மறைத்து இயக்குநர் தனது சொந்த செலவில் சக்சஸ் மீட் வைத்திருக்கிறார்.

அடுத்த படம் கமிட் ஆக இப்படி ஒரு குறுக்கு வழி?

Read more about: gossip கிசுகிசு
English summary
That crime detective thriller film crew celebrated success but actually the film has flopped and made a loss upto 4 crs.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil