»   »  'காப்பி கதை.. இதுக்கு சக்ஸஸ் மீட் வேறயா... அமைதியா என்ஜாய் பண்ணுங்கப்பா'

'காப்பி கதை.. இதுக்கு சக்ஸஸ் மீட் வேறயா... அமைதியா என்ஜாய் பண்ணுங்கப்பா'

Posted By:
Subscribe to Oneindia Tamil

இரண்டு வாரங்களுக்கு முன்பு ஜெயமான ஹீரோவும் ஹேண்ட்சம் வில்லனும் நடித்த படம் வெளியானது. இன்றுவரை ஓரளவு கலெக்‌ஷனோடு ஓடிக்கொண்டிருக்கும் படத்தின் வெற்றியை சத்தமே இல்லாமல் கொண்டாடி இருக்கிறார்கள்.

 Movie hit, but producer upsets with plagiarism charges

படம் படப்பிடிப்பில் இருக்கும்போதே காப்பி கதை என்று சர்ச்சை உருவானது. இது இரண்டு ஹாலிவுட் படங்களின் காப்பி என்று இயக்குநரே ஒப்புக்கொண்டார். படம் வெளியான பின்பு இது ஹாலிவுட் படத்தின் அப்பட்ட காப்பி என்று விமர்சகர்கள் எழுதியும் விட்டார்கள். எனவே சக்சஸை ஓப்பனாக கொண்டாடினால் அது நமக்கு இன்னும் கெட்டப் பெயரை ஏற்படுத்தும் என்று அடக்கி வாசிக்க சொல்லிவிட்டாராம் தயாரிப்பாளர்.

தயாரிப்பாளருக்கு சொந்தமான ஈசிஆர் ரிசார்ட்டில் விடிய விடிய நடந்திருக்கிறது சக்சஸ் பார்ட்டி.

Read more about: gossip, கிசுகிசு
English summary
Recently released double hero movie has become hit in BO, but due to plagiarism charges the producer ordered to celebrate the success without any publicity.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil