»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Subscribe to Oneindia Tamil

மயக்கத்தில் கோடம்பாக்கம்

குஷியில் கவர்ச்சியாக "கட்டிப்புடிச்சு" ஆடிய நடிகையின் மேனேஜர் ஒரு சில கண்டிஷனுடன் தயாரிப்பாளர் டைரக்டர்களை ரகசியமாக சந்தித்துப் பேசினார். விளைவு,இப்போது இரண்டு படங்களில் கதாநாயகி வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஏற்கனவே மும்பையில் குரூப் நடனங்களில் ஆடத்தொடங்கி, பின்னர் டான்ஸ் மாஸ்டர்களின் உதவியாளராக இருந்து தான் பெற்ற அனுபவங்களுடன், இந்தநான்கெழுத்து நடிகை நம் ஊர் தயாரிப்பாளர்களை ஈஸியாக சமாளித்து சரி செய்துவிடுகிறாராம்.

சொந்தமாக நடிகை சென்னையில் வீடு பார்க்கக் கூடத் தொடங்கிவிட்டார். எல்லாம் மேனேஜரின் ஏற்பாடுதானாம். கோடம்பாக்கத்தில் பலர்மயக்கத்தில் இருப்பதாக செய்தி.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil