»   »  கல்வி வேந்தரும் மியூசிக் நடிகையும்... வெளிநாட்டில் அப்படி என்னதான் டிஸ்கஷனோ!

கல்வி வேந்தரும் மியூசிக் நடிகையும்... வெளிநாட்டில் அப்படி என்னதான் டிஸ்கஷனோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சமீபத்தில் ஒரு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வெளிநாட்டில் நடந்தது. அந்த நிகழ்ச்சிக்கு தமிழ் சினிமாவின் முக்கிய ஆட்கள் சென்றிருந்தார்கள்.

அவர்களில் தயாரிப்பில் இறங்கியிருக்கும் கல்வித் தந்தையும் ஒருவர். நிகழ்ச்சியில் பாடகரை திருமணம் செய்துகொண்டு நடிப்பில் இருந்து ஒதுங்கியிருக்கும் மியூசிக் நடிகையும் கணவரோடு வந்திருந்தார்.

நிகழ்ச்சி முடியும் முன்பே தயாரிப்பாளரும், முன்னாள் நடிகையும் ஒரு விமானத்தை பிடித்து வேறு ஒரு நாட்டுக்கு பறந்து விட்டார்களாம். நான்கு நாட்கள் கழித்து தான் நேராக தமிழ்நாட்டுக்கு திரும்பியிருக்கிறார்கள்.

இந்த முதல் மரியாதை பார்ட் 2 கிசுகிசுதான் கோலிவுட்டில் வேகமாக பரவுகிறது.

English summary
Educationist cum producer has flew to abroad with retired music actress for reasons unknown.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil