»   »  உள்ளதும் போச்சுன்னா...? பயத்துடன் ஹீரோ திட்டத்தை தள்ளிப்போட்ட இசை!

உள்ளதும் போச்சுன்னா...? பயத்துடன் ஹீரோ திட்டத்தை தள்ளிப்போட்ட இசை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இசையமைப்பாளர்கள் வரிசையாக ஹீரோவாக அறிமுகமாகி ஹிட்டும் அடித்து வருகிறார்கள். முக்கியமாக வெற்றிகரமான இசையமைப்பாளரும், வாரிசு இசையமைப்பாளரும் முன்னணி ஹீரோக்கள் ஆகிவிட்டனர். இவர்களை பார்த்து மற்ற இசையமைப்பாளர்களுக்கும் நடிப்பு ஆசை வந்திருக்கிறது.

பறவை படம் மூலம் முன்னணி இசையமைப்பாளர் ஆன இசைக்கும் ஹீரோவாகும் ஆசை வந்து அதற்காக உடலை குறைத்தார். கிட்டத்தட்ட அடையாளமே தெரியாத அளவுக்கு ஸ்லிம் ஆனார். உடலை இளைக்க காட்டிய ஆர்வத்தையும் உழைப்பையும் இசையில் காட்டாததால் அவரது இசையில் வெளியான படங்களில் பாடல்கள் சரியில்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இசைதான் நமக்கு முக்கியம்... அது போச்சுன்னா சினிமாவிலிருந்தே விரட்டிடுவாங்க... என்ற பயத்தில் ஹீரோ ஆசையை சில காலத்துக்கு தள்ளி வைத்து விட்டாராம். இசையில் மட்டும் இப்போதைக்கு கவனம் செலுத்துகிறார்.

Read more about: gossip கிசுகிசு
English summary
Bird film music director has postponed his hero entry and concentrating in music due to recent failures of his musicals.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil