»   »  டெக்னிஷியன்களை மதிக்காத ஹீரோ!

டெக்னிஷியன்களை மதிக்காத ஹீரோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நெகட்டிவ் டைட்டிலாக தேடிப்பிடித்து நடித்துவரும் இசையமைப்பாளர் அவர். சாதாரணமாக அறிமுகமான அவர் இன்று தமிழ் சினிமாவின் ஹீரோக்கள் பட்டியலில் நல்ல இடத்தைப் பிடித்திருக்கிறார்.

காசு விஷயத்தில் படு கெட்டியானவரான இசை, வரும் தயாரிப்பாளர்களிடம் நேரடியாக ஃபர்ஸ்ட் காப்பியில்தான் படங்கள் பற்றியே பேசுகிறாராம். இந்த வகையில் பெரிய லாபம் பார்க்கும் அவர் படத்தில் உழைக்கும் டெக்னிஷியன்களை மதிப்பதே இல்லையாம்.

Music director turned hero in trouble

எடிட்டிங் உள்ளிட்ட டெக்னிஷியன்களை மாத சம்பளத்தில் தான் வேலை வாங்குகிறாராம். மாட்டிக்கொண்டு முழிப்பவர்கள் எப்போது வெளியேறலாம் என்று நல்ல வாய்ப்புகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த ஸ்டைலை அப்படியே பாடல் எழுத வரும் பாடலாசிரியர்களிடமும் வெளிபடுத்த இப்போது அவர் இசையில் பாடல் எழுத யாரும் முன்வருவதில்லை என்கிறார்கள்.

English summary
Music director turned hero is become big headache to technicians and lyricist now.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil