»   »  4 கோடி சம்பளம்... ஃபாரீனில் கம்போஸிங்... தயாரிப்பாளர்களைக் கதற விடும் இசையமைப்பாளர்!

4 கோடி சம்பளம்... ஃபாரீனில் கம்போஸிங்... தயாரிப்பாளர்களைக் கதற விடும் இசையமைப்பாளர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சில ஆண்டுகளுக்கு முன்புதான் அந்த ட்ரெண்ட் தொடங்கியது. அதாவது இசையமைப்பாளர் வெளிநாடுகளுக்கு சென்று கம்போஸ் செய்வது. இங்கே உட்கார்ந்து கம்போஸ் செய்தால் வராது போல...

இன்று பல எளிமையான இளம் இசையமைப்பாளர்கள் வந்தபின்னும் கூட அதையே ஃபாலோ செய்கிறாராம் அந்த ஜெயமான இசையமைப்பாளர்.

சமீபகால ஹிட்களில் அதிகம் இடம் பிடித்த இளம் இசையமைப்பாளர்கள் யாரும் இன்னும் 20 லட்சம் சம்பளத்தையே தாண்டவில்லை. ஆனால் இவரோ 4 கோடி சம்பளம் கேட்கிறாராம். அதோடு கம்போஸிங் வெளிநாட்டில்தான் என்பதில் பிடிவாதமாக இருக்கிறாராம். நடனம் இயக்கும் படத்தின் கம்போஸிங்குக்காக சமீபத்தில் லண்டன் சென்றிருக்கிறார் இசை.

அங்கே போனாலும் காப்பி தானே அடிக்கப் போறீங்க சார்?

Read more about: gossip, கிசுகிசு
English summary
Jaya composer is adamant in flying to overseas for composing.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil