»   »  'கிசுகிசுக்கள் வந்தாதானே வளர முடியும்...' - இளம் ஹீரோவின் விருப்பம்!

'கிசுகிசுக்கள் வந்தாதானே வளர முடியும்...' - இளம் ஹீரோவின் விருப்பம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கிசுகிசு வந்துகொண்டே இருந்தால்தான் வேகமாக வளர முடியும் என்ற வித்தையை கண்டுகொண்டு அதை ஃபாலோ செய்கிறாராம் அந்த இளம் ஹீரோ.

இசையமைப்பாளராக இருந்து ஹீரோவாகி பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் பிரகாசமான நடிகர். அவரைப் பற்றி அதற்குள்ளாகவே கிசுகிசுக்கள் பரவுகின்றன.


Music hero wants more gossips

அவற்றுக்கெல்லாம் நடிகரின் ரியாக்‌ஷன் 'இன்னும் உங்ககிட்ட நிறைய எதிர்பார்க்கிறேன்' என்ற நிலையில் இருக்கிறது. கிசுகிசுக்கள் வந்தால்தான் நாம் லைம்லைட்டிலேயே இருப்போம். நமது வளர்ச்சிக்கு நல்லது தான் என்று அருகில் இருப்பவர்களிடம் சொல்லி வருகிறார்.


ஒல்லி நடிகருக்கு பரம வைரியான இந்த நடிகர் சமீபத்தில் தான் வம்பு நடிகரை சந்தித்தார். ஒருவேளை அவர் கொடுத்த ஐடியாவா இருக்குமோ?

Read more about: gossip, கிசுகிசு
English summary
Young music hero is wants more gossips about him to sustained in limelight

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil