»   »  ஒல்லி ஹீரோயின்களுக்கு குறி வைக்கும் இசை வாரிசு ஹீரோ!

ஒல்லி ஹீரோயின்களுக்கு குறி வைக்கும் இசை வாரிசு ஹீரோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒல்லி நடிகரும் வம்பு நடிகரும் நாங்க ஃப்ரெண்ட்ஸ்தான் என்று கட்டிப்பிடித்து போஸ் கொடுத்தாலும் கூட சில விஷயங்களில் மோதிக்கொள்வார்கள். அதில் முக்கியமாக ஒல்லி படங்களில் நடிக்கும் ஹீரோயின்களுடன் போராடி ஜோடி சேர்ந்து விடுவார் வம்பு.

இப்போது அந்தப் பாணியைத் தொடர்கிறாராம் இசை வாரிசு ஹீரோ. ஒல்லி ஹீரோவை தனது எதிரியாக கருதும் ஹீரோ அவருடன் ஜோடி சேரும் ஹீரோயின்களுடன் ஜோடி போட ஆசைப்படுகிறாராம்.

Music hero wants to pair with milk actress

முக்கிய புள்ளி படத்தில் ஒல்லிக்கு செகண்ட் ஹீரோயினாக நடித்த நடிகையுடன் இப்போது ஜோடி போட்டுள்ள ஹீரோ அடுத்து மில்க் நடிகையுடன் ஜோடி போட ஆசைப்படுகிறார்.

அதுக்கு ஒல்லி ஓகே சொல்லணுமே பிரதர்?

Read more about: gossip கிசுகிசு
English summary
Young Music Hero is wants to pair up with milk actress in his next movies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil