»   »  அதுக்குள்ளயே ஒரு கோடி கேட்கும் மீசை இசை

அதுக்குள்ளயே ஒரு கோடி கேட்கும் மீசை இசை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சினிமாவில் சிலர் நல்லெண்ண அடிப்படையில் சில இளைஞர்களை வளர்த்து விடுவார்கள். கொஞ்சம் இடம் கிடைத்ததும் அவர்கள் ஆடும் ஆட்டம் அளவுக்கு அதிகமாகவே ஆகிவிடும்.

சினிமாவில் சிலர் நல்லெண்ண அடிப்படையில் சில இளைஞர்களை வளர்த்து விடுவார்கள். கொஞ்சம் இடம் கிடைத்ததும் அவர்கள் ஆடும் ஆட்டம் அளவுக்கு அதிகமாகவே ஆகிவிடும். அப்படி பூ நடிகையின் கணவரால் வளர்த்து விடப்படும் இசையமைப்பாளர் அவர். பூ நடிகை கணவர் தயாரிப்பில் ஒரு படம் நடித்து, இசையமைத்து இயக்கிக் கொண்டிருக்கிறார். மொத்தமே நான்கு படங்களுக்குத்தான் இசையமைத்திருக்கிறார். அதற்குள்ளேயே தன்னை அணுகும் தயாரிப்பாளர்களிடம் ஒரு கோடி வரை சம்பளம் கேட்கிறாராம். ஹீரோவாக நடிக்க கதை சொல்லப்போனால், முதலில் தேதி இல்லை என்று இழுத்தடிப்பவர், பிறகு நானே ஃபர்ஸ்ட் காப்பியில பண்ணித் தர்றேன் என்று டீல் பேசுகிறாராம். ஆடாத ஆட்டமெல்லாம்…!

அப்படி பூ நடிகையின் கணவரால் வளர்த்து விடப்படும் இசையமைப்பாளர் அவர். பூ நடிகை கணவர் தயாரிப்பில் ஒரு படம் நடித்து, இசையமைத்து இயக்கிக் கொண்டிருக்கிறார்.

மொத்தமே நான்கு படங்களுக்குத்தான் இசையமைத்திருக்கிறார். அதற்குள்ளேயே தன்னை அணுகும் தயாரிப்பாளர்களிடம் ஒரு கோடி வரை சம்பளம் கேட்கிறாராம். ஹீரோவாக நடிக்க கதை சொல்லப்போனால், முதலில் தேதி இல்லை என்று இழுத்தடிப்பவர், பிறகு நானே ஃபர்ஸ்ட் காப்பியில பண்ணித் தர்றேன் என்று டீல் பேசுகிறாராம்.

ஆடாத ஆட்டமெல்லாம்...!

Read more about: gossip, கிசுகிசு
English summary
Mustache musician asked one crore salary for a project.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil