»   »  இனிமே இப்படித்தான்... முடிவெடுத்த முட்டை நடிகை!

இனிமே இப்படித்தான்... முடிவெடுத்த முட்டை நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

காக்கா முட்டை நடிகைக்கு நல்ல நடிகை என்று பெயர் கிடைத்தாலும் கூட இன்னமும் பெரிய ஹீரோக்கள், பெரிய இயக்குநர்கள் கண்ணில் படவில்லையே என்ற ஏக்கம் இருந்தது.

அது ஸ்டைலிஷ் இயக்குநர் மதுபான நடிகரை இயக்கும் படத்தில் நிறைவேறி இருக்கிறது.

இதனால் நடிகை வழக்கமாக தன்னைத் தேடி வரும் டல் மேக்கப் படங்களை தவிர்க்கிறாராம். இனிமே மாடர்ன் ரோல்ஸ் மட்டும்தான்... முக்கியமா ஸ்பாட்ல தமிழ் பேசப்போறதில்லை.. முடிந்தவரை க்ளாமர் காட்டுவது என்று அதிரடி முடிவுகள் எடுத்திருக்கிறாராம்.

அந்த படத்துல இவரு செகண்ட் ஹீரோயின் தான்... அதுக்கே இப்படி?

Read more about: gossip, கிசுகிசு
English summary
Kakka Muttai heroine has decided not to accept dull makeup roles here after.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil