»   »  5 லட்சத்தில் இருந்து 50 லட்சத்துக்கு தாவிய மைனா நாயகன்!

5 லட்சத்தில் இருந்து 50 லட்சத்துக்கு தாவிய மைனா நாயகன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒரு படம் ஹிட் ஆனா சம்பளத்தை ஏத்துறது சகஜம்தானேப்பா... இவர் நடிச்ச கெடா படம் நல்ல ரெஸ்பான்ஸ். அப்ப ஏத்த தானே செய்யிவாரு? என்று கேட்கிறீர்களா? விஷயம் சம்பளத்தை ஏற்றியது மட்டும் இல்லை.

புதிதாக ஒப்புக்கொள்ளும் படங்களுக்கு ஏற்றலாம் தப்பில்லை. ஆனால் ஆல்ரெடி 5 லட்சம் ப்ளஸ் எஃப் எம் எஸ் என்ற ஒப்பந்தத்தில் நடித்து வரும் ஒரு வாகன படத்திற்கும் இதே சம்பளம் கேட்டு டப்பிங் பேசாமல் இழுத்தடிக்கிறாராம்.

Myna actor increases salary

கடுப்பான தயாரிப்பாளர் போவோர் வருவோரிடம் எல்லாம் இதை சொல்லி நாயகனை போட்டுக் கொடுத்து வருகிறாராம்.

Read more about: gossip, கிசுகிசு
English summary
Myna actor has increased his salary to 50 L and giving torture to his current project producers.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil