»   »  'குறைக்க'ப் போகும் நமீதா!

'குறைக்க'ப் போகும் நமீதா!

Posted By:
Subscribe to Oneindia Tamil


நமீதா ரசிகர்களுக்கு ஒரு துக்கமான செய்தி! தனது 'முன்னழகின் எழுச்சியை' ஆபரேஷன் செய்து குறைத்துக் கொள்ளப் போகிறாராம் நமீதா.

Click here for more images

நமீதாவுக்கு எது பலம் என்று அவரது ரசிகர்களைக் கேட்டால் கதை கதையாக கூறுவார்கள். நமீதாவின் அழகிய சிறு முகத்தை விட பெருத்த உடம்புதான் நமீதாவின் முக்கிய பொக்கிஷமே என்பது ரசிகர்களின் ஏகோபித்த கருத்து.

இவ்வளவு பெரிய உடம்பாக இருக்கிறதே என்று கவலைப்படாமல் அதை வைத்து சினிமா ரசிகர்களை கலக்கி வரும் நமீதாவை தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா இயக்குநர்கள் சிறப்பாக கையாளுகிறார்கள்.

தடதடக்கும் நமீதாவை ஓட விட்டு ஒரு சீனாவது எடுக்காவிட்டால் இயக்குநர்களுக்குத் திருப்தி வராது.

தனது கனத்த, கலகலப்பு சரீரத்தை, சின்னதான உடையில் அடக்கி நமீதா நிகழ்ச்சிகளுக்கு வரும்போது சங்கடமாகத்தான் இருக்கும். 'லோநெக்' உடையுடன் நமீதா வரும் போது நிகழ்ச்சிகளுக்கு வருபவர்கள் நமீதாவை வாய் பிளந்து பார்ப்பது சாதாரணமான விஷயமாகி விட்டது.

இந்த நிலையில், சமீபத்தில் ஒரு காஸ்மெட்டாலஜிஸ்ட்டை போய் பார்த்து சில ஆலோசனைகளைக் கேட்டுள்ளார் நமீதா. அவர்களும் சில பல ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர்
'42' இன்ச்சுக்கு மேல் போனால் நல்லதல்ல, எனவே ஆபரேஷன் மூலம் 'குறைத்தால்' நல்லது என்று அட்வைஸ் செய்துள்ளனராம்.

இதையடுத்து குறைக்க தீர்மானித்தார் நமீதா. ஆனால் உள்ளூரில் செய்யாமல் மலேசியா போய் செய்ய முடிவெடுத்துள்ளார்.

2 ஆண்டுகளுக்கு முன்பு நயனதாரா மலேசியாவுக்குப் போய் சில காஸ்மெட்டிக் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டாராம். அதே வழியில் தானும் மலேசியா போய் 'அடக்கமாக' முடிவு செய்துள்ளாராம் நமீதா.

மேலும் நமீதாவுக்கு நயனதாராவும் சில டிப்ஸ்கள் கொடுத்துள்ளாராம். பில்லா படப்பிடிப்பின்போது இருவரும் தனியாக அமர்ந்து இதுகுறித்து குசுகுசுவென பேசி ஆலோசித்துக் கொண்டார்களாம்.

Read more about: breast namitha reduction

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil