»   »  நமிதாவிடம் கேட்டு வாங்கிய வாலிபர் சமீபத்தில் நமிதாவுக்கு மகா கிளுகிளுப்பான மெயில் அனுப்பிய வாலிபரை வீட்டுக்கே வரவழைத்து அடித்து விரட்டியுள்ளனர் நமிதாவும்அவரது காதலர் கபூரும்.ரசிகர்கள் தன்னைத் தொடர்பு கொள்ள வசதியாத இ-மெயில் முகவரி வைத்துள்ளார் நமிதா. நமிதாவின் அழகையும் உடலையும் வர்ணித்துதினந்தோறும் நூற்றுக்கண்ககான மெயில்கள் அவரது மெயில் பாக்ஸை நிரப்பி வருகின்றனவாம்.சமீபத்தில் ஜொள்ளர் ஒருவர் நமிதா குறித்து அச்சிட முடியாத சில விஷயங்களைக் கேட்டு மெயில் அனுப்பியனாராம். இதையடுத்துநேரில் வந்தால் நீங்கள் கேட்பது அனைத்தும் கிடைக்கும் என்று பதில் அனுப்பியதாம் நமிதா தரப்பு.அதை நம்பி சென்னையில் நமிதா வீட்டு வாசலுக்கு அவர் சொன்ன தேதி, டைமில் பளபள காரில் வந்திறங்கியிருக்கிறார் அந்த வாலிபர். அவருக்கு சல்யூட் அடித்த நமிதா வீட்டு கூர்கா, உள்ளே அனுப்பி வைத்திருக்கிறார்.உள்ளே போன அவரை நமிதாவும் அவரது காதலருமான கபூரும் அடித்துத் துவைத்துவிட்டார்களாம். அடியென்றால் சும்மா உங்க வூட்டுஅடி எங்க வூட்டு அடி இல்லையாம்.கம்பு, செருப்பு என பல வகையான ஆயுதங்களைப் பயன்படுத்தி புரட்டி எடுத்துவிட்டார்களாம். என்கிட்ட கேட்டதை உங்க அக்கா,தங்கச்சிக்கிட்ட போய் கேளுடா என்று இந்தியிலும் தங்களுக்குத் தெரிந்த மெட்ராஸ் பாஷையிலும் பேசி அடித்து வெளுத்தார்களாம்.சட்டை கிழிந்து முகம் எல்லாம் வீங்கிப் போய் ஓடியிருக்கிறார் அந்த வாலிபர். இதை வெளியில் சொல்லவும் முடியாமல் அடி வாங்கியதுகுறித்து போலீஸ் கம்ப்ளெயின்டும் கொடுக்க முடியாமல் அந்த வாலிபர் தவித்து வருகிறார்.இதற்கிடையே சத்யராஜ் மூலமாக தனது காதலர் கபூருக்கு ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பும் வாங்கித் தந்திருக்கிறார் நமிதா.சத்யராஜ், சிபிராஜ் நடிக்கும்கோவை பிரதர்ஸ் படத்தில் சிபிக்கு ஜோடியாக அண்டா, குண்டாவில் எல்லாம் நீரில் புரண்டு புரண்டுஜலக்கீரிடை செய்து வருகிறார் நமிதா. இதில் தான் கபூருக்கும் ஒரு கேரக்டர் தந்திருக்கிறார்களாம்.தனது காதலனுக்கு சான்ஸ் கிடைத்ததால் இந்தப் படத்தில் சிபியுடன் அளவுக்கு மீறி கவர்ச்சிக் காட்டிக் கொண்டிருக்கிறார் நமிதா. இதில்நமிதாவுக்கு சானியா மிர்ஸா மாதிரி வேடமாம்.இதற்காக மூக்குத்தி எல்லாம் போட்டுக் கொண்டு குட்டைப் பாவாடை, சின்ன மேலாடையில் வந்து ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறாராம்.சானியா மிர்ஸாவின் உடைகள் குறித்து சர்ச்சை நடந்து கொண்டிருக்க அதை ஊதி விடும் வகையில் உள்ளதாம் இதில் நமிதாவின்காஸ்ட்யூம்.இப்போதைக்கு தமிழில் அதிக படங்கள் வைத்திருக்கும் நடிகையும் நமிதா தானாம். கையில் 6 படங்களை வைத்துக் கொண்டிருக்கும் அவர்மாதம் ஒரு புதிய படத்திலாவது புக் ஆகிவிடுகிறார்.

நமிதாவிடம் கேட்டு வாங்கிய வாலிபர் சமீபத்தில் நமிதாவுக்கு மகா கிளுகிளுப்பான மெயில் அனுப்பிய வாலிபரை வீட்டுக்கே வரவழைத்து அடித்து விரட்டியுள்ளனர் நமிதாவும்அவரது காதலர் கபூரும்.ரசிகர்கள் தன்னைத் தொடர்பு கொள்ள வசதியாத இ-மெயில் முகவரி வைத்துள்ளார் நமிதா. நமிதாவின் அழகையும் உடலையும் வர்ணித்துதினந்தோறும் நூற்றுக்கண்ககான மெயில்கள் அவரது மெயில் பாக்ஸை நிரப்பி வருகின்றனவாம்.சமீபத்தில் ஜொள்ளர் ஒருவர் நமிதா குறித்து அச்சிட முடியாத சில விஷயங்களைக் கேட்டு மெயில் அனுப்பியனாராம். இதையடுத்துநேரில் வந்தால் நீங்கள் கேட்பது அனைத்தும் கிடைக்கும் என்று பதில் அனுப்பியதாம் நமிதா தரப்பு.அதை நம்பி சென்னையில் நமிதா வீட்டு வாசலுக்கு அவர் சொன்ன தேதி, டைமில் பளபள காரில் வந்திறங்கியிருக்கிறார் அந்த வாலிபர். அவருக்கு சல்யூட் அடித்த நமிதா வீட்டு கூர்கா, உள்ளே அனுப்பி வைத்திருக்கிறார்.உள்ளே போன அவரை நமிதாவும் அவரது காதலருமான கபூரும் அடித்துத் துவைத்துவிட்டார்களாம். அடியென்றால் சும்மா உங்க வூட்டுஅடி எங்க வூட்டு அடி இல்லையாம்.கம்பு, செருப்பு என பல வகையான ஆயுதங்களைப் பயன்படுத்தி புரட்டி எடுத்துவிட்டார்களாம். என்கிட்ட கேட்டதை உங்க அக்கா,தங்கச்சிக்கிட்ட போய் கேளுடா என்று இந்தியிலும் தங்களுக்குத் தெரிந்த மெட்ராஸ் பாஷையிலும் பேசி அடித்து வெளுத்தார்களாம்.சட்டை கிழிந்து முகம் எல்லாம் வீங்கிப் போய் ஓடியிருக்கிறார் அந்த வாலிபர். இதை வெளியில் சொல்லவும் முடியாமல் அடி வாங்கியதுகுறித்து போலீஸ் கம்ப்ளெயின்டும் கொடுக்க முடியாமல் அந்த வாலிபர் தவித்து வருகிறார்.இதற்கிடையே சத்யராஜ் மூலமாக தனது காதலர் கபூருக்கு ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பும் வாங்கித் தந்திருக்கிறார் நமிதா.சத்யராஜ், சிபிராஜ் நடிக்கும்கோவை பிரதர்ஸ் படத்தில் சிபிக்கு ஜோடியாக அண்டா, குண்டாவில் எல்லாம் நீரில் புரண்டு புரண்டுஜலக்கீரிடை செய்து வருகிறார் நமிதா. இதில் தான் கபூருக்கும் ஒரு கேரக்டர் தந்திருக்கிறார்களாம்.தனது காதலனுக்கு சான்ஸ் கிடைத்ததால் இந்தப் படத்தில் சிபியுடன் அளவுக்கு மீறி கவர்ச்சிக் காட்டிக் கொண்டிருக்கிறார் நமிதா. இதில்நமிதாவுக்கு சானியா மிர்ஸா மாதிரி வேடமாம்.இதற்காக மூக்குத்தி எல்லாம் போட்டுக் கொண்டு குட்டைப் பாவாடை, சின்ன மேலாடையில் வந்து ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறாராம்.சானியா மிர்ஸாவின் உடைகள் குறித்து சர்ச்சை நடந்து கொண்டிருக்க அதை ஊதி விடும் வகையில் உள்ளதாம் இதில் நமிதாவின்காஸ்ட்யூம்.இப்போதைக்கு தமிழில் அதிக படங்கள் வைத்திருக்கும் நடிகையும் நமிதா தானாம். கையில் 6 படங்களை வைத்துக் கொண்டிருக்கும் அவர்மாதம் ஒரு புதிய படத்திலாவது புக் ஆகிவிடுகிறார்.

Subscribe to Oneindia Tamil

சமீபத்தில் நமிதாவுக்கு மகா கிளுகிளுப்பான மெயில் அனுப்பிய வாலிபரை வீட்டுக்கே வரவழைத்து அடித்து விரட்டியுள்ளனர் நமிதாவும்அவரது காதலர் கபூரும்.

ரசிகர்கள் தன்னைத் தொடர்பு கொள்ள வசதியாத இ-மெயில் முகவரி வைத்துள்ளார் நமிதா. நமிதாவின் அழகையும் உடலையும் வர்ணித்துதினந்தோறும் நூற்றுக்கண்ககான மெயில்கள் அவரது மெயில் பாக்ஸை நிரப்பி வருகின்றனவாம்.

சமீபத்தில் ஜொள்ளர் ஒருவர் நமிதா குறித்து அச்சிட முடியாத சில விஷயங்களைக் கேட்டு மெயில் அனுப்பியனாராம். இதையடுத்துநேரில் வந்தால் நீங்கள் கேட்பது அனைத்தும் கிடைக்கும் என்று பதில் அனுப்பியதாம் நமிதா தரப்பு.


அதை நம்பி சென்னையில் நமிதா வீட்டு வாசலுக்கு அவர் சொன்ன தேதி, டைமில் பளபள காரில் வந்திறங்கியிருக்கிறார் அந்த வாலிபர்.

அவருக்கு சல்யூட் அடித்த நமிதா வீட்டு கூர்கா, உள்ளே அனுப்பி வைத்திருக்கிறார்.

உள்ளே போன அவரை நமிதாவும் அவரது காதலருமான கபூரும் அடித்துத் துவைத்துவிட்டார்களாம். அடியென்றால் சும்மா உங்க வூட்டுஅடி எங்க வூட்டு அடி இல்லையாம்.


கம்பு, செருப்பு என பல வகையான ஆயுதங்களைப் பயன்படுத்தி புரட்டி எடுத்துவிட்டார்களாம். என்கிட்ட கேட்டதை உங்க அக்கா,தங்கச்சிக்கிட்ட போய் கேளுடா என்று இந்தியிலும் தங்களுக்குத் தெரிந்த மெட்ராஸ் பாஷையிலும் பேசி அடித்து வெளுத்தார்களாம்.

சட்டை கிழிந்து முகம் எல்லாம் வீங்கிப் போய் ஓடியிருக்கிறார் அந்த வாலிபர். இதை வெளியில் சொல்லவும் முடியாமல் அடி வாங்கியதுகுறித்து போலீஸ் கம்ப்ளெயின்டும் கொடுக்க முடியாமல் அந்த வாலிபர் தவித்து வருகிறார்.

இதற்கிடையே சத்யராஜ் மூலமாக தனது காதலர் கபூருக்கு ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பும் வாங்கித் தந்திருக்கிறார் நமிதா.


சத்யராஜ், சிபிராஜ் நடிக்கும்கோவை பிரதர்ஸ் படத்தில் சிபிக்கு ஜோடியாக அண்டா, குண்டாவில் எல்லாம் நீரில் புரண்டு புரண்டுஜலக்கீரிடை செய்து வருகிறார் நமிதா. இதில் தான் கபூருக்கும் ஒரு கேரக்டர் தந்திருக்கிறார்களாம்.

தனது காதலனுக்கு சான்ஸ் கிடைத்ததால் இந்தப் படத்தில் சிபியுடன் அளவுக்கு மீறி கவர்ச்சிக் காட்டிக் கொண்டிருக்கிறார் நமிதா. இதில்நமிதாவுக்கு சானியா மிர்ஸா மாதிரி வேடமாம்.

இதற்காக மூக்குத்தி எல்லாம் போட்டுக் கொண்டு குட்டைப் பாவாடை, சின்ன மேலாடையில் வந்து ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறாராம்.


சானியா மிர்ஸாவின் உடைகள் குறித்து சர்ச்சை நடந்து கொண்டிருக்க அதை ஊதி விடும் வகையில் உள்ளதாம் இதில் நமிதாவின்காஸ்ட்யூம்.

இப்போதைக்கு தமிழில் அதிக படங்கள் வைத்திருக்கும் நடிகையும் நமிதா தானாம். கையில் 6 படங்களை வைத்துக் கொண்டிருக்கும் அவர்மாதம் ஒரு புதிய படத்திலாவது புக் ஆகிவிடுகிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil