»   »  நமிதாவின் க்ரீன் பார்க் கில்மா! நமீதா படு வித்தியாசமானவர். கல்யாணம் ஆகாமலேயே காதலர் கபூருடன் துணிந்துதனித்துக் குடித்தனம் நடத்தி வரும் நமீதா, படு அலம்பல் பார்ட்டியாகவும் இருக்கிறார்.ஆரம்பத்தில் சென்னைக்கு வந்தபோது ஹோட்டல் ஒன்றில் தங்கித்தான் நமீதாஷூட்டிங்கு வந்து சென்றார். அப்புறம் காதலர் கபூரை சென்னைக்கே வரவழைத்துஇருவரும் தனி ஃபிளாட் எடுத்து குடித்தனத்தை ஆரம்பித்தார்கள்.காதலர் சென்னைக்கு வந்த பின்னர் இருவரும் இணைந்தே ஷூட்டிங்குக்கு வந்துசென்றார்கள். இதனால் குண்டக்க மண்டக்க கிசுகிசுக்கப்பட்டதாலும், படத்தயாரிப்பாளர்கள் நமீயை அணுக அஞ்சியதாலும் கபூரை வீட்டோடு நிறுத்தி விட்டுதான் மட்டும் வந்து போனார் நமீதா.தனியாக வரத் தொடங்கியதும் நமீதாவின் மார்க்கெட் வளப்பமடைந்தது. படு சூடாகபல படங்களில் காட்சி தரத் தொடங்கிய நமீதா அவ்வப்போது தனது காதலருடன்வடபழனியில் உள்ள கிரீன் பார்க் ஹோட்டலுக்குப் போய் உற்சாகமாக இருப்பார்.பொழுது சாய ஹோட்டலுக்குப் போகும் அவர்கள் இரவு அங்கேயே ஸ்டே பண்ணிவிட்டு மக்கா நாள் தான் வீட்டுக்குத் திரும்புவார்களாம். சில நேரங்களில் இரவுமுழுவதும் இருவரும் போடும் கூத்து, கும்மாளத்தில் ஹோட்டலே இரண்டு பட்டுப்போய் விடுகிறதாம்.சமீபத்தில் இப்படித்தான் இருவரும் ஹோட்டலுக்குப் போயுள்ளனர். ஓபன் லானில்அமர்ந்து உல்லாசத்தை உள்ளே தள்ளிய இருவரும் உற்சாகத்தை ரூமுக்குள்கொண்டாட நள்ளிரவுக்கு மேல் பொடி நடையாக ரூமுக்குப் போயினர்.ரூமுக்குள் போன பின்னரும் ஒரே சத்தமும், சந்தமுமாக இருவரும்கலக்கியிருக்கிறார்கள்.இந்த கூச்சலால் பயந்து போன பக்கத்து ரூம்காரர்கள் திரண்டு வந்து மேனேஜரை பிடிபிடியென பிடித்துள்ளனர். ஹோட்டல் மேனேஜர் உடனடியாக நமீதா இருந்தஅறைக்குப் போய் கதவைத் தட்டியுள்ளார்.ஆள்பாதி ஆடை பாதியாக நமீயும், கபூரும் வெளியில் வந்து கியா பைய்யா என்றுகுழறியுள்ளனர்.இப்படியெல்லாம் சத்தம் போட வேண்டாம், அடக்கி வாசியுங்கள் என்று கண்டிப்பும்,கறாருமாக கூறியுள்ளார் மேனேஜர். டீக்கே டீக்கே என்று கூறிய நமீதா அப்புறம்அமுக்கி வாசித்தாராம். கபூரை விட நமீ சத்தம்தான் படு கமால் ஆக இருந்ததாம்.ஆகாயம் மேலே, பாதாளம் கீழே, ஆனந்த உலகம் நடுவினிலே..

நமிதாவின் க்ரீன் பார்க் கில்மா! நமீதா படு வித்தியாசமானவர். கல்யாணம் ஆகாமலேயே காதலர் கபூருடன் துணிந்துதனித்துக் குடித்தனம் நடத்தி வரும் நமீதா, படு அலம்பல் பார்ட்டியாகவும் இருக்கிறார்.ஆரம்பத்தில் சென்னைக்கு வந்தபோது ஹோட்டல் ஒன்றில் தங்கித்தான் நமீதாஷூட்டிங்கு வந்து சென்றார். அப்புறம் காதலர் கபூரை சென்னைக்கே வரவழைத்துஇருவரும் தனி ஃபிளாட் எடுத்து குடித்தனத்தை ஆரம்பித்தார்கள்.காதலர் சென்னைக்கு வந்த பின்னர் இருவரும் இணைந்தே ஷூட்டிங்குக்கு வந்துசென்றார்கள். இதனால் குண்டக்க மண்டக்க கிசுகிசுக்கப்பட்டதாலும், படத்தயாரிப்பாளர்கள் நமீயை அணுக அஞ்சியதாலும் கபூரை வீட்டோடு நிறுத்தி விட்டுதான் மட்டும் வந்து போனார் நமீதா.தனியாக வரத் தொடங்கியதும் நமீதாவின் மார்க்கெட் வளப்பமடைந்தது. படு சூடாகபல படங்களில் காட்சி தரத் தொடங்கிய நமீதா அவ்வப்போது தனது காதலருடன்வடபழனியில் உள்ள கிரீன் பார்க் ஹோட்டலுக்குப் போய் உற்சாகமாக இருப்பார்.பொழுது சாய ஹோட்டலுக்குப் போகும் அவர்கள் இரவு அங்கேயே ஸ்டே பண்ணிவிட்டு மக்கா நாள் தான் வீட்டுக்குத் திரும்புவார்களாம். சில நேரங்களில் இரவுமுழுவதும் இருவரும் போடும் கூத்து, கும்மாளத்தில் ஹோட்டலே இரண்டு பட்டுப்போய் விடுகிறதாம்.சமீபத்தில் இப்படித்தான் இருவரும் ஹோட்டலுக்குப் போயுள்ளனர். ஓபன் லானில்அமர்ந்து உல்லாசத்தை உள்ளே தள்ளிய இருவரும் உற்சாகத்தை ரூமுக்குள்கொண்டாட நள்ளிரவுக்கு மேல் பொடி நடையாக ரூமுக்குப் போயினர்.ரூமுக்குள் போன பின்னரும் ஒரே சத்தமும், சந்தமுமாக இருவரும்கலக்கியிருக்கிறார்கள்.இந்த கூச்சலால் பயந்து போன பக்கத்து ரூம்காரர்கள் திரண்டு வந்து மேனேஜரை பிடிபிடியென பிடித்துள்ளனர். ஹோட்டல் மேனேஜர் உடனடியாக நமீதா இருந்தஅறைக்குப் போய் கதவைத் தட்டியுள்ளார்.ஆள்பாதி ஆடை பாதியாக நமீயும், கபூரும் வெளியில் வந்து கியா பைய்யா என்றுகுழறியுள்ளனர்.இப்படியெல்லாம் சத்தம் போட வேண்டாம், அடக்கி வாசியுங்கள் என்று கண்டிப்பும்,கறாருமாக கூறியுள்ளார் மேனேஜர். டீக்கே டீக்கே என்று கூறிய நமீதா அப்புறம்அமுக்கி வாசித்தாராம். கபூரை விட நமீ சத்தம்தான் படு கமால் ஆக இருந்ததாம்.ஆகாயம் மேலே, பாதாளம் கீழே, ஆனந்த உலகம் நடுவினிலே..

Subscribe to Oneindia Tamil
நமீதா படு வித்தியாசமானவர். கல்யாணம் ஆகாமலேயே காதலர் கபூருடன் துணிந்துதனித்துக் குடித்தனம் நடத்தி வரும் நமீதா, படு அலம்பல் பார்ட்டியாகவும் இருக்கிறார்.

ஆரம்பத்தில் சென்னைக்கு வந்தபோது ஹோட்டல் ஒன்றில் தங்கித்தான் நமீதாஷூட்டிங்கு வந்து சென்றார். அப்புறம் காதலர் கபூரை சென்னைக்கே வரவழைத்துஇருவரும் தனி ஃபிளாட் எடுத்து குடித்தனத்தை ஆரம்பித்தார்கள்.

காதலர் சென்னைக்கு வந்த பின்னர் இருவரும் இணைந்தே ஷூட்டிங்குக்கு வந்துசென்றார்கள். இதனால் குண்டக்க மண்டக்க கிசுகிசுக்கப்பட்டதாலும், படத்தயாரிப்பாளர்கள் நமீயை அணுக அஞ்சியதாலும் கபூரை வீட்டோடு நிறுத்தி விட்டுதான் மட்டும் வந்து போனார் நமீதா.

தனியாக வரத் தொடங்கியதும் நமீதாவின் மார்க்கெட் வளப்பமடைந்தது. படு சூடாகபல படங்களில் காட்சி தரத் தொடங்கிய நமீதா அவ்வப்போது தனது காதலருடன்வடபழனியில் உள்ள கிரீன் பார்க் ஹோட்டலுக்குப் போய் உற்சாகமாக இருப்பார்.

பொழுது சாய ஹோட்டலுக்குப் போகும் அவர்கள் இரவு அங்கேயே ஸ்டே பண்ணிவிட்டு மக்கா நாள் தான் வீட்டுக்குத் திரும்புவார்களாம். சில நேரங்களில் இரவுமுழுவதும் இருவரும் போடும் கூத்து, கும்மாளத்தில் ஹோட்டலே இரண்டு பட்டுப்போய் விடுகிறதாம்.

சமீபத்தில் இப்படித்தான் இருவரும் ஹோட்டலுக்குப் போயுள்ளனர். ஓபன் லானில்அமர்ந்து உல்லாசத்தை உள்ளே தள்ளிய இருவரும் உற்சாகத்தை ரூமுக்குள்கொண்டாட நள்ளிரவுக்கு மேல் பொடி நடையாக ரூமுக்குப் போயினர்.

ரூமுக்குள் போன பின்னரும் ஒரே சத்தமும், சந்தமுமாக இருவரும்கலக்கியிருக்கிறார்கள்.

இந்த கூச்சலால் பயந்து போன பக்கத்து ரூம்காரர்கள் திரண்டு வந்து மேனேஜரை பிடிபிடியென பிடித்துள்ளனர். ஹோட்டல் மேனேஜர் உடனடியாக நமீதா இருந்தஅறைக்குப் போய் கதவைத் தட்டியுள்ளார்.

ஆள்பாதி ஆடை பாதியாக நமீயும், கபூரும் வெளியில் வந்து கியா பைய்யா என்றுகுழறியுள்ளனர்.

இப்படியெல்லாம் சத்தம் போட வேண்டாம், அடக்கி வாசியுங்கள் என்று கண்டிப்பும்,கறாருமாக கூறியுள்ளார் மேனேஜர். டீக்கே டீக்கே என்று கூறிய நமீதா அப்புறம்அமுக்கி வாசித்தாராம். கபூரை விட நமீ சத்தம்தான் படு கமால் ஆக இருந்ததாம்.

ஆகாயம் மேலே, பாதாளம் கீழே, ஆனந்த உலகம் நடுவினிலே..

Read more about: namithas night out

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil