வதந்தி நாயர்! வர வர நவ்யா நாயர் வதந்தி நாயகியாகி வருகிறார். சேச்சியை மையமாக வைத்துஏகப்பட்ட வதந்திகள்.மலையாளத்தில் முன்னணியில் இருந்தபோது தமிழ்ப் படங்களில் நடிக்க ஆர்வம்காட்டவில்லை நவ்யா நாயர். அங்கு அவருக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தஉடன்தான் தமிழ் பக்கம் தனது பார்வையைத் திருப்பினார்.பிரகாஷ்ராஜ் படத்தின் மூலம் தமிழுக்கு வந்த நவ்யா நாயருக்கு உடனடியாக பிரேக்கிடைத்து விடவில்லை.தங்கர்பச்சான் புண்ணியத்தில் தமிழில் அவருக்கு மார்க்கெட் உண்டானது. தொடர்ந்துமளமளவென நிறைய படங்களில் நடிக்க ஆரம்பித்து இப்போது தமிழில் பிசியானநிடிகையாகி விட்டார் நவ்யா.இப்போது சேரனுடன் அடுத்தடுத்து இரண்டு படங்களில் அசத்தி வரும் நவ்யாசேரனுடன் நெருங்கிப் பழகுவதாக கோடம்பாக்கத்தில் சூடான வதந்திகள் வேகமாகபரவி வருகின்றன.முதலில் சேரனுடன் நவ்யா நாயர் ஒப்பந்தமான படம் ஆடும் கூத்து. இப்படத்தைமுடித்து இப்போது மாயக்கண்ணாடி என்ற படத்தில் இருவரும் ஜோடி போட்டுவருகிறார்கள்.ஆடும் கூத்தில் நவ்யாவின் திறமையைப் பார்த்து வியந்து போன சேரன்,மாயக்கண்ணாடியிலும் அவரையே ஜோடியாகப் போட்டு விட்டார். அத்தோடுயாரைப் பார்த்தாலும் நவ்யா புராணம் பாட ஆரம்பித்தார்.இதே நிலையில் தான் நவ்யாவும் உள்ளார். சேரனை போல யாரும் உண்டோ என்றுஉருகி வழிகிறார்.இவர்களின் உருகலுக்குப் பின்னால் பெரிய மறுகல் புராணம் இருப்பதாககோலிவுட்டில் குசுகுசுக்கிறார்கள். இருவருக்கும் இடையே பெரிய நட்பு ஏற்பட்டுவிட்டதாகவும், இது இரண்டு படங்களோடு நிற்கப் போவதில்லை, தொட்டுத் தொடரப்போகிறது என்கிறார்கள்.முதலில் மலையாள ஹீரோ பிருத்விராஜுடன் தான் நவ்யா கிசுகிசுக்கப்பட்டார்.இருவரும் கல்யாணம் பண்ணிக் கொள்வார்கள் என்று கூட மலையாளபத்திரிக்கைகளில் எழுதினார்கள். ஆனால் இருவரும் பிரிந்தார்கள்.நவ்யாவை விட்டு விலகிய பின்னர் மீரா ஜாஸ்மின் பக்கம் போனார் பிருத்விராஜ்.அப்புறம் காவ்யா மாதவனுடன் கோர்த்து விட்டார்கள். இப்போது காதல் நாயகிசந்தியாவுடன் சேர்த்து பேசுகிறார்கள்.இப்போது நவ்யாவுக்கும் சேரனுக்கும் பாலம் போட்டு பலமான கிசுகிசுகோடம்பாக்கத்தில் பரப்பப்பட்டு வருகிறது.பிருத்விராஜுடன் கிசுகிசு வந்தபோதும் அதை பெரிதாக கண்டுகொள்ளாதவர் நவ்யா.இப்போதும் கிசுகிசுக்கள் உலா வரும் நிலையில் அதைப் பற்றியும் அலட்டிக்கொள்ளாமல் இருக்கிறார்.

By Staff
வர வர நவ்யா நாயர் வதந்தி நாயகியாகி வருகிறார். சேச்சியை மையமாக வைத்துஏகப்பட்ட வதந்திகள்.

மலையாளத்தில் முன்னணியில் இருந்தபோது தமிழ்ப் படங்களில் நடிக்க ஆர்வம்காட்டவில்லை நவ்யா நாயர். அங்கு அவருக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தஉடன்தான் தமிழ் பக்கம் தனது பார்வையைத் திருப்பினார்.

பிரகாஷ்ராஜ் படத்தின் மூலம் தமிழுக்கு வந்த நவ்யா நாயருக்கு உடனடியாக பிரேக்கிடைத்து விடவில்லை.

தங்கர்பச்சான் புண்ணியத்தில் தமிழில் அவருக்கு மார்க்கெட் உண்டானது. தொடர்ந்துமளமளவென நிறைய படங்களில் நடிக்க ஆரம்பித்து இப்போது தமிழில் பிசியானநிடிகையாகி விட்டார் நவ்யா.

இப்போது சேரனுடன் அடுத்தடுத்து இரண்டு படங்களில் அசத்தி வரும் நவ்யாசேரனுடன் நெருங்கிப் பழகுவதாக கோடம்பாக்கத்தில் சூடான வதந்திகள் வேகமாகபரவி வருகின்றன.

முதலில் சேரனுடன் நவ்யா நாயர் ஒப்பந்தமான படம் ஆடும் கூத்து. இப்படத்தைமுடித்து இப்போது மாயக்கண்ணாடி என்ற படத்தில் இருவரும் ஜோடி போட்டுவருகிறார்கள்.

ஆடும் கூத்தில் நவ்யாவின் திறமையைப் பார்த்து வியந்து போன சேரன்,மாயக்கண்ணாடியிலும் அவரையே ஜோடியாகப் போட்டு விட்டார். அத்தோடுயாரைப் பார்த்தாலும் நவ்யா புராணம் பாட ஆரம்பித்தார்.

இதே நிலையில் தான் நவ்யாவும் உள்ளார். சேரனை போல யாரும் உண்டோ என்றுஉருகி வழிகிறார்.

இவர்களின் உருகலுக்குப் பின்னால் பெரிய மறுகல் புராணம் இருப்பதாககோலிவுட்டில் குசுகுசுக்கிறார்கள். இருவருக்கும் இடையே பெரிய நட்பு ஏற்பட்டுவிட்டதாகவும், இது இரண்டு படங்களோடு நிற்கப் போவதில்லை, தொட்டுத் தொடரப்போகிறது என்கிறார்கள்.

முதலில் மலையாள ஹீரோ பிருத்விராஜுடன் தான் நவ்யா கிசுகிசுக்கப்பட்டார்.இருவரும் கல்யாணம் பண்ணிக் கொள்வார்கள் என்று கூட மலையாளபத்திரிக்கைகளில் எழுதினார்கள். ஆனால் இருவரும் பிரிந்தார்கள்.

நவ்யாவை விட்டு விலகிய பின்னர் மீரா ஜாஸ்மின் பக்கம் போனார் பிருத்விராஜ்.அப்புறம் காவ்யா மாதவனுடன் கோர்த்து விட்டார்கள். இப்போது காதல் நாயகிசந்தியாவுடன் சேர்த்து பேசுகிறார்கள்.

இப்போது நவ்யாவுக்கும் சேரனுக்கும் பாலம் போட்டு பலமான கிசுகிசுகோடம்பாக்கத்தில் பரப்பப்பட்டு வருகிறது.

பிருத்விராஜுடன் கிசுகிசு வந்தபோதும் அதை பெரிதாக கண்டுகொள்ளாதவர் நவ்யா.இப்போதும் கிசுகிசுக்கள் உலா வரும் நிலையில் அதைப் பற்றியும் அலட்டிக்கொள்ளாமல் இருக்கிறார்.

Read more about: gossips on navya nair
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X